"வெற்றியில் தோல்வியாய், தோல்வியில் வெற்றியாய்" : காதலர் தினத்தை முன்னிட்டு கவிஞர் வைரமுத்து பதிவு

வெற்றியில் தோல்வியாய் தோல்வியில் வெற்றியாய் பற்றிடும் காதலே பற்றுக பற்றுக! என்று கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார்.
வெற்றியில் தோல்வியாய், தோல்வியில் வெற்றியாய் : காதலர் தினத்தை முன்னிட்டு கவிஞர் வைரமுத்து பதிவு
x
காதலர் தினத்தை முன்னிட்டு கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள பதிவில் காதலும் பசியும் காணாது போயின் பூதலம் மீது புதுப்பித்தல் ஏது? என தெரிவித்துள்ளார். வெற்றியில் தோல்வியாய், தோல்வியில் வெற்றியாய் பற்றிடும் காதலே பற்றுக பற்றுக! என்றும் அவர் கூறியுள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்