அழகிகளின் ஆடை அலங்கார அணிவகுப்பு : நடிகர் விக்கி கெளசல், நடிகை ஜான்வி பங்கேற்பு
பதிவு : பிப்ரவரி 12, 2020, 10:03 AM
மும்பை மாநகரில், பிரபல அழகு பொருட்கள் தயாரிப்பு நிறுவனம் சார்பில், ஆடை அலங்கார அணிவகுப்பு வார விழா தொடங்கியது.
மும்பை மாநகரில், பிரபல அழகு பொருட்கள் தயாரிப்பு நிறுவனம் சார்பில், ஆடை அலங்கார அணிவகுப்பு வார விழா தொடங்கியது. மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி, நடிகர் விக்கி கவுசல் ஆகியோர் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர். முன்னதாக, வித விதமான ஆடைகள் அணிந்து, அழகிகள் அழகாக நடந்து வந்தது பார்வையாளர்களை கவர்ந்தது. 

தொடர்புடைய செய்திகள்

ஐ.பி.எல் கிரிக்கெட் பெங்களூரு அணி லோகோ மாற்றம்

பிரபல ஐ.பி.எல் கிரிக்கெட் அணியான பெங்களூரூ ராயல் சேலஞ்சர்ஸ் அணி, தனது லோகோவை மாற்றம் செய்துள்ளது.

167 views

"கடவுள் நம்பிக்கை அவசியம்" - ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பேச்சு

கடவுள் நம்பிக்கை மிகவும் அவசியம் என ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்துள்ளார்.

68 views

சிறுமிக்கு பாலியல் தொல்லை : போக்சோவில் இளைஞர் கைது

கடலூர் மாவட்டம், நல்லூர் நகர் கிராமத்தில் 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, சதீஷ்குமார் என்ற இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

49 views

ட்ரோன் திருவிழா தொடக்கம்: அவசரகாலங்களின் ட்ரோன் முக்கியம் - உத்தரகாண்ட் முதலமைச்சர் பேச்சு

இயற்கை பேரிடர் மற்றும் அவசர காலங்களில், ஆளில்லா குட்டி விமானம் முக்கிய பங்கு வகிப்பதாக உத்தரகாண்ட் முதலமைச்சர் திரிவேந்திர சிங் ராவத், தெரிவித்துள்ளார்.

30 views

பிற செய்திகள்

ரூ.2 ஆயிரம் நோட்டு புழக்கத்தில் நீடிக்குமா? - ரிசர்வ் வங்கி அதிகாரிகள் விளக்கம்

2 ஆயிரம் ரூபாய் நோட்டு செல்லாது என்று அறிவிக்கும் திட்டம் இல்லை என, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

475 views

தீவிரவாதிகள், ராணுவ வீரர்கள் இடையே மோதல்- துப்பாக்கிச் சண்டையில் 2 தீவிரவாதிகள் பலி

காஷ்மீர் எல்லை பகுதியில் நடந்த துப்பாக்கிச் சண்டையில், 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

15 views

அமெரிக்காவுக்கு செல்ல இந்திய பணியாளர்களுக்கு கட்டுப்பாடு - தகவல் தொழில்நுட்ப அமைப்பான நாஸ்காம் தகவல்

அமெரிக்காவில் செயல்பட்டு வரும், இந்திய நிறுவனங்களில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான அமெரிக்கர்கள் பணியாற்றி வருகின்றனர்.

19 views

ஏடிஎம்-ல் ஸ்கிம்மர் பொருத்தி கொள்ளை முயற்சி - நைஜீரிய இளைஞர் கைது

புதுச்சேரியில் ஏடிஎம் இயந்திரத்தில் ஸ்கிம்மர் கருவி பொருத்தி, பணத்தை கொள்ளையடிக்க முயன்ற நைஜீரியாவை சேர்ந்த ஜேஷர் செலஸ்டின் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

13 views

மகா சிவராத்திரி நாடு முழுவதும் சிறப்பு வழிபாடு

மகா சிவராத்திரியை முன்னிட்டு, நாடு முழுவதும் உள்ள சிவ தலங்களில், சிறப்பு வழிபாடு நடைபெற்று வருகிறது.

33 views

மகளிர் உலகக் கோப்பை டி-20 கிரிக்கெட் : ஆஸி. அணியை வீழ்த்தி இந்தியா அசத்தல்

மகளிருக்கான உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் தொடரின் முதல் லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியை இந்தியா வீழ்த்தியது.

122 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.