புது கதாபாத்திரம், தோற்றத்தில் பிரபுதேவா : பிப்.14 ல் வெளியாகிறது ஃபர்ஸ்ட் லுக்

புதுவகையான கதாபாத்திரம் மற்றும் தோற்றத்தில் தாம் நடிக்கும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் காதலர் தினமன்று வெளியாக உள்ளதாக நடிகர் பிரபுதேவா தெரிவித்துள்ளார்.
புது கதாபாத்திரம், தோற்றத்தில் பிரபுதேவா : பிப்.14 ல் வெளியாகிறது  ஃபர்ஸ்ட் லுக்
x
புதுவகையான கதாபாத்திரம் மற்றும் தோற்றத்தில் தாம் நடிக்கும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் காதலர் தினமன்று வெளியாக உள்ளதாக நடிகர் பிரபுதேவா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள பிரபுதேவா, இதுவரை தான் நடித்திராத புது வகையான கதாபாத்திரத்திலும், தோற்றத்திலும் இப்படத்தில் நடிக்க  இருப்பதாக தெரிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்