"நெய்வேலிக்கு நன்றி" - விஜய் நெகிழ்ச்சி : டிவிட்டர் டிரெண்டிங்கில் முதலிடம்
பதிவு : பிப்ரவரி 11, 2020, 01:22 AM
இந்த நிலையில், விஜய் தனது அதிகார பூர்வ ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்களுடன் எடுத்துகொண்ட செல்பி புகைப்படத்தை Thank you Neyveli என தலைப்பிட்டு வெளியிட்டுள்ளார்.
இந்த நிலையில், விஜய் தனது அதிகார பூர்வ ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்களுடன் எடுத்துகொண்ட செல்பி புகைப்படத்தை Thank you Neyveli என தலைப்பிட்டு வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை ரசிகர்கள் அதிக அளவில் ஷேர் செய்து வருகின்றனர். இது ட்விட்டர் சமூக வலைதளத்தின் டிரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

ஐ.பி.எல் கிரிக்கெட் பெங்களூரு அணி லோகோ மாற்றம்

பிரபல ஐ.பி.எல் கிரிக்கெட் அணியான பெங்களூரூ ராயல் சேலஞ்சர்ஸ் அணி, தனது லோகோவை மாற்றம் செய்துள்ளது.

126 views

சிறுமிக்கு பாலியல் தொல்லை : போக்சோவில் இளைஞர் கைது

கடலூர் மாவட்டம், நல்லூர் நகர் கிராமத்தில் 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, சதீஷ்குமார் என்ற இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

33 views

"கடவுள் நம்பிக்கை அவசியம்" - ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பேச்சு

கடவுள் நம்பிக்கை மிகவும் அவசியம் என ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்துள்ளார்.

11 views

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு : இஸ்லாமிய அமைப்புகள் கண்டன பொதுக்கூட்டம்

திருப்பத்தூர் மாவட்டம். வாணியம்பாடியில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது.

7 views

பிற செய்திகள்

சென்னை மாநகராட்சி சொத்து வரி உயர்வு - உத்தரவு

சென்னை மாநகராட்சியின் சொத்து வரியை உயர்த்துவது குறித்து ஆய்வுசெய்ய அமைக்கப்பட்டுள்ள குழு, 30 நாட்களில் தனது அறிக்கையை, அரசுக்கு அளிக்க வேண்டுமென,சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

0 views

சுற்றுலா பேருந்து, ஆம்னி பேருந்து மோதிய கோர விபத்து : 5 பேர் உயிரிழப்பு - 25 பேர் காயம்

சுற்றுலா வந்த நேபாள பேருந்து மீது பெங்களூரில் இருந்து கேரளா நோக்கி சென்ற ஆம்னி பேருந்து மோதியதில், நேபாளத்தை சேர்ந்த 5 பேர் உயிரிழந்தனர்.

20 views

பழங்கால நாணயங்கள் கண்காட்சி : நாணயங்கள் குறித்து மாணவர்களுக்கு விளக்கம்

ஒசூர் அருகே கொல்லப்பள்ளியில் உள்ள அரசு உண்டு உறைவிடப் பள்ளியில் நாணய கண்காட்சி நடைபெற்றது.

3 views

தொழில்போட்டியில் இருவர் கொலை : தொழிலதிபர் தேடப்படும் குற்றவாளியாக அறிவிப்பு

ஓசூர் அருகே, தொழில்போட்டி காரணமாக நீலிமா மற்றும் அவரது கார் ஓட்டுநர் முரளி கொலை செய்யப்பட்ட வழக்கில், ராமமூர்த்தி என்ற தொழிலதிபரை தேடப்படும் குற்றவாளியாக போலீசார் அறிவித்துள்ளனர்.

4 views

5 மாவட்டங்களில் ஒருங்கிணைந்த உழவர் சந்தை : தமிழக அரசின் முடிவுக்கு ராமதாஸ் வரவேற்பு

தமிழகத்தில் 5 மாவட்டங்களில், வேளாண் பொருட்களை விற்பனை செய்வதற்கான, ஒருங்கிணைந்த உழவர் சந்தை வளாகங்களை அமைக்கும் தமிழக அரசின் முடிவுக்கு,பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

106 views

கீழடியில் 6 வது கட்ட அகழாய்வு பணிகள் தொடக்கம்

கீழடியில் ஆறாம் கட்ட அகழாய்வு பணிகளை, சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

5 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.