மீண்டும் பாடிய இயக்குனர் கவுதம் மேனன்

இயக்குனர் கவுதம் மேனன் சித்தார்த் நடிக்கும் டக்கர் படத்தில் பாடலொன்று பாடியுள்ளார்.
மீண்டும் பாடிய இயக்குனர் கவுதம் மேனன்
x
இயக்குனர் கவுதம் மேனன் சித்தார்த் நடிக்கும் டக்கர் படத்தில் பாடலொன்று பாடியுள்ளார். சித்தார்த் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக திவ்யான்ஷா கௌஷிக் நடித்துள்ளார். கவுதம் மேனன் ஏற்கனவே சில படங்களில் பாடியிருந்தாலும், டக்கர் படத்தில்  சித் ஸ்ரீராம் பாடியுள்ள பாடலில் நடுவில்  ராப் பகுதியை பாடியுள்ளாராம்.

Next Story

மேலும் செய்திகள்