அனுஷ்கா நடித்த படம் ஏப்ரலில் ரிலீஸ்
பதிவு : பிப்ரவரி 09, 2020, 08:30 PM
அனுஷ்கா நடித்துள்ள சைலன்ஸ் திரைப்படம் ஏப்ரல் 2-ந் தேதி ரிலீசாகும் என படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனுஷ்கா நடித்துள்ள சைலன்ஸ் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி மீண்டும் தள்ளி போனது. 4 இந்தியர்களுக்கும், அமெரிக்க போலீசுக்கும் இடையே நடக்கும் கிரைம் திரில்லர் படமாக இது தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த படம் ஏப்ரல் 2-ந் தேதி ரிலீசாகும் என படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு ஒரு கோடியே 30 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு

இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு கேரளா அரசு ஒரு கோடியே 30 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்கியது.

1230 views

"தி.மு.க. விலிருந்து பலர் வெளியேறுவதற்கு காரணம் ஸ்டாலினிடம் ஆளுமை இல்லை என நினைக்கலாம்"- அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

சென்னை வியாசர்பாடியில் மருத்துவ முகாம் மற்றும் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் களப் பணியாளர்களுக்கு அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ஆலோசனைகளை வழங்கினார்.

468 views

கொரோனா தடுப்பு மருந்து - மூன்றாம் நிலை மனித பரிசோதனை இன்று தொடங்குகிறது

கொரோனா தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் உட்பட பல்வேறு ஆராய்ச்சி மையங்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளன.

442 views

மகிந்த ராஜபக்சவிற்கு பிரதமர் மோடி வாழ்த்து - தேர்தலை திறம்பட நடத்தியதற்கு பாராட்டு

தேர்தலை வெற்றிகரமாக நடத்தியதற்கு, இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சவிற்கு, பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

133 views

வாசுதேவநல்லூர் எம்.எல்.ஏ. மனோகரனுக்கு கொரோனா தொற்று

வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் மனோகரனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, அவர், தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

33 views

பிற செய்திகள்

நடிகை நிக்கி கல்ராணிக்கு கொரோனா தொற்று - தற்போது குணமடைந்து வருவதாக டிவிட்டர் பதிவு

நடிகை நிக்கிகல்ராணிக்கு கடந்த வாரம், கொரோனா தொற்று ஏற்பட்டதாகவும் தற்போது குணமடைந்து வருவதாகவும், டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

36 views

இன்று - நடிகை ஸ்ரீதேவி பிறந்த நாள் - தேசம் கடந்து சிறகை விரித்துப் பறந்த 'மயில்'

தமிழகத்தில் பிறந்து இந்திய திரையுலகில் கொடிகட்டிப் பறந்த, மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் பிறந்த நாள் இன்று.

20 views

இடுக்கி நிலச்சரிவு குறித்து கவிஞர் வைரமுத்து கருத்து

இடுக்கி நிலச்சரிவு குறித்து கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்

25 views

கமல்ஹாசனின் 61வது ஆண்டு திரைப்பயணம் - பாடலாசிரியர் சினேகன் பாடல் எழுதி, வெளியீடு

நடிகர் கமல்ஹாசனின் 61வது ஆண்டு திரைப் பயணத்தை கொண்டாடும் வகையில் பாடலாசிரியர் சினேகன் பாடல் ஒன்றை எழுதி வெளியிட்டுள்ளார்.

27 views

அதிக சம்பளம் பெறும் பிரபலங்களின் பட்டியலில் நடிகர் அக்‌ஷய் குமார்

உலக அளவில் அதிக வருமானம் ஈட்டும் ஆண் பிரபலங்கள் என்ற ஃபோர்ப்ஸின் பட்டியலில் பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் இடம்பெற்றுள்ளார்.

16 views

வெளியீட்டு தயாராக உள்ள ப்ரியங்கா சோப்ராவின் சுயசரிதை புத்தகம்

ப்ரியங்கா சோப்ரா எழுதியுள்ள சுயசரிதையான 'அன்ஃபினிஷ்டு' புத்தகம் வெளியீட்டு தயாராக உள்ளது.

22 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.