ஏஜிஎஸ் தயாரிப்பாளர் வீட்டில் தொடரும் ரெய்டு...
சென்னை தியாகராயநகரில் உள்ள தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் கல்பாத்தி அகோரம் வீட்டில், 2-வது நாளாக வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது.
சென்னை தியாகராயநகரில் உள்ள தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் கல்பாத்தி அகோரம் வீட்டில், 2-வது நாளாக வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது. பிகில் திரைப்பட தயாரிப்பின் பின்னணியில் உள்ள வரவு செலவு கணக்கு, பணப்பரிவர்த்தனை உள்ளிட்டவை அடிப்படையில் சோதனை நடத்தப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Next Story

