விஜய் வீட்டில் வருமான வரித்துறை சோதனை - தேசிய அளவில் டிரெண்டான ஹேஸ்டேக்

நடிகர் விஜய் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வரும் நிலையில், We stand with vijay என்ற ஹேஸ்டேக்கில் அவரது ரசிகர்கள் டிவிட்டரில் தேசிய அளவில் டிரெண்ட் செய்தனர்.
விஜய் வீட்டில் வருமான வரித்துறை சோதனை - தேசிய அளவில் டிரெண்டான ஹேஸ்டேக்
x
நடிகர் விஜய் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வரும் நிலையில், We stand with vijay என்ற ஹேஸ்டேக்கில் அவரது ரசிகர்கள் டிவிட்டரில் தேசிய அளவில் டிரெண்ட் செய்தனர். இதில், விஜய் ரசிகர்கள் அவருக்கு ஆதரவாக பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். 


Next Story

மேலும் செய்திகள்