பாரதிராஜாவின் "மீண்டும் ஒரு மரியாதை" விரைவில் வெளியீடு

பாரதிராஜா நடித்து இயக்கியுள்ள மீண்டும் ஒரு மரியாதை திரைப்படம் விரைவில் வெளியாகிறது.
பாரதிராஜாவின்  மீண்டும் ஒரு மரியாதை விரைவில் வெளியீடு
x
பாரதிராஜா நடித்து இயக்கியுள்ள மீண்டும் ஒரு மரியாதை 
திரைப்படம் விரைவில் வெளியாகிறது. இந்த படத்தில் கிராமத்து எழுத்தாளராக பாரதிராஜா நடித்துள்ளார். இந்த படத்தை தொடர்ந்து மேலும் 2 படங்களை பாரதிராஜா இயக்கி வருகிறார். பாரதிராஜா இயக்கி சிவாஜி கணேசன் நடித்த முதல் மரியாதை படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. 


Next Story

மேலும் செய்திகள்