வரும் 31ஆம் தேதி திரைக்கு வரும் நாடோடிகள் 2 - ரூ.11 கோடிக்கு தமிழக திரையரங்கு உரிமை விற்பனை

சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார் நடித்துள்ள நாடோடிகள் 2 திரைப்படம் வரும் 31ஆம் தேதி திரைக்கு வர உள்ளது.
வரும் 31ஆம் தேதி திரைக்கு வரும் நாடோடிகள் 2 - ரூ.11 கோடிக்கு தமிழக திரையரங்கு உரிமை விற்பனை
x
சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார் நடித்துள்ள நாடோடிகள் 2 திரைப்படம் வரும் 31ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. இந்தப் படத்தின் தமிழக திரையரங்கு உரிமை 11 கோடி ரூபாய்க்கு விற்பனையாகி உள்ளது. கடந்த 2009ஆம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் நாடோடிகள்.. இதன் 2வது பாகம் 10 ஆண்டுகளுக்கு பிறகு எடுக்கப்பட்டது. இந்நிலையில் நாடோடிகள் 2 படம் இம்மாத இறுதியில் வெளியாக உள்ளது. 




Next Story

மேலும் செய்திகள்