"ஆச்சரியப்பட வைக்கும் விதத்தில் பொன்னியன் செல்வன் புகைப்படங்கள்" - இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் கருத்து

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகிவரும் "பொன்னியன் செல்வன்" படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு அண்மையில் நிறைவடைந்த நிலையில், படத்தின் புகைப்படங்கள் சிலவற்றை தம்மிடம் ஒளிப்பதிவாளரான ரவிவர்மன் காட்டியதாக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தெரிவித்துள்ளார்.
ஆச்சரியப்பட வைக்கும் விதத்தில் பொன்னியன் செல்வன் புகைப்படங்கள் - இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் கருத்து
x
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகிவரும் "பொன்னியன் செல்வன்" படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு அண்மையில் நிறைவடைந்த நிலையில், படத்தின் புகைப்படங்கள் சிலவற்றை  தம்மிடம் ஒளிப்பதிவாளரான ரவிவர்மன் காட்டியதாக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தெரிவித்துள்ளார். புகைப்படங்கள் ஆச்சரியப்பட வைக்கும் விதமாக இருந்ததாக அவர் தனது சமுக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்