விபத்தில் சிக்கிய இயக்குனர் சுசீந்தரன் - இடது கையில் எலும்பு முறிவு

சென்னையில் விபத்தில் சிக்கிய இயக்குநர் சுசீந்திரனுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விபத்தில் சிக்கிய இயக்குனர் சுசீந்தரன் - இடது கையில் எலும்பு முறிவு
x
சென்னையில் விபத்தில் சிக்கிய இயக்குநர் சுசீந்திரனுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்த அவர் மீது வாகனம் ஒன்று மோதியதில் நிலைத்தடுமாறி கீழே விழுந்த அவருக்கு இடது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. 


Next Story

மேலும் செய்திகள்