திரைப்படமாகும் 1983 கிரிக்கெட் தொடர் : தமிழ் பதிப்பை வெளியிடுகிறது ராஜ்கமல் நிறுவனம்

1983 ஆம் ஆண்டு முதல் முறையாக உலக கோப்பை கைப்பற்றி இந்திய அணி சாதனை படைத்திருந்தது.
திரைப்படமாகும் 1983 கிரிக்கெட் தொடர் : தமிழ் பதிப்பை வெளியிடுகிறது ராஜ்கமல் நிறுவனம்
x
1983 ஆம் ஆண்டு முதல் முறையாக உலக கோப்பை கைப்பற்றி இந்திய அணி சாதனை படைத்திருந்தது. இந்த தொடரை மையமாக வைத்து தயாராகி வரும் "83" படத்தின் தமிழ் பதிப்பை நடிகர் கமலஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் வெளியிட இருப்பதாக படகுழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த படத்தில் கபில்தேவின் கதாபாத்திரத்தில் ரன்வீர் சிங்கும், கபில்தேவின் மனைவி ரோமியின் கதாபாத்திரத்தில் தீபிகா படுகோனேவும் நடிக்கின்றனர். தமிழகத்தை சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரரான  கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த்தின் கதாபாத்திரத்தில் நடிகர் ஜீவா நடிக்கிறார். 


Next Story

மேலும் செய்திகள்