22 கிலோ வரை உடல் எடையை குறைத்த பிரசாந்த்..!

தமிழ் திரையுலகில் மீண்டும் ஒரு வலம் வர நடிகர் பிரசாந்த் ஆயுத்தமாகி வருகிறார்.
22 கிலோ வரை உடல் எடையை குறைத்த பிரசாந்த்..!
x
இந்தியில் சூப்பர் ஹிட்டான Andhadhun திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் பிரசாந்த் நடிக்கிறார். இதற்காக பியானோ கற்றுக்  கொள்ளும் நடிகர் பிரசாந்த், இளமையான தோற்றத்தில் தெரிய வேண்டும் என்பதற்காக 22 கிலோ வரை குறைத்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்