மது மயக்கத்தில் இருந்து மீளவே "சிக்ஸ் பேக்" - விஷ்ணு விஷால் விளக்கம்

மது போதைக்கு அடிமையாக மாறிய தான் அதிலிருந்து மீண்டு வந்த‌து எப்படி என நடிகர் விஷ்ணு விஷால் வீடியோ பதிவு மூலம் விளக்கியுள்ளார்.
மது மயக்கத்தில் இருந்து மீளவே சிக்ஸ் பேக் - விஷ்ணு விஷால் விளக்கம்
x
மது போதைக்கு அடிமையாக மாறிய தான் அதிலிருந்து மீண்டு வந்த‌து எப்படி என நடிகர் விஷ்ணு விஷால் வீடியோ பதிவு மூலம் விளக்கியுள்ளார். சமீபத்தில் நடிகர் விஷ்ணு விஷாலின் சிக்ஸ்பேக் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வந்தன.  இது தொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்ட விஷ்ணு விஷால், மதுவுக்கு அடிமையானதால் அதில் இருந்து மீள்வதற்காக உடற்பயிற்சியில் ஈடுபட்டதாக கூறியுள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்