ரசிகர்களுக்கு நடிகர் சித்தார்த் அறிவுரை..

தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்பட ரசிகர்கள், சமூக வலைத்தளங்களில் மோதிக்கொண்டனர்.
ரசிகர்களுக்கு நடிகர் சித்தார்த் அறிவுரை..
x
தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்பட ரசிகர்கள்,  சமூக வலைத்தளங்களில் மோதிக்கொண்டனர். தமிழ் நடிகர்கள் சிறந்தவர்களா? தெலுங்கு நடிகர்கள் சிறந்தவர்களா என்று ஹேஸ்டேக் போட்டு  மோதிக் கொண்டனர். இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள நடிகர் சித்தார்த் , ரசிகர்கள் தங்களது நேரத்தை பயனுள்ள வகையில் பயன்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்