"ரசிகர்களின் செயலை தட்டிக் கேட்க வேண்டும்" - நடிகர் அஜீத்துக்கு நடிகை கஸ்தூரி வலியுறுத்தல்

சமூக வலைத்தளங்களில் பெண்களுக்கு எதிராக நடைபெறும் தனிமனித தாக்குதல்களை நடிகர் அஜீத் தட்டிக்கேட்க வேண்டும் என்று நடிகை கஸ்தூரி கோரிக்கை விடுத்துள்ளார்.
ரசிகர்களின் செயலை தட்டிக் கேட்க வேண்டும் - நடிகர் அஜீத்துக்கு நடிகை கஸ்தூரி வலியுறுத்தல்
x
சமூக வலைத்தளங்களில் பெண்களுக்கு எதிராக நடைபெறும் தனிமனித தாக்குதல்களை நடிகர் அஜீத் தட்டிக்கேட்க வேண்டும் என்று நடிகை கஸ்தூரி கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், அஜித் ரசிகர்கள் தம்மை பாலியல் ரீதியான விமர்சனங்களை வைத்து டிரெண்ட் செய்வதாக கூறியுள்ள கஸ்தூரி, அஜீத் தனது ரசிகர்களை கண்டிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்