பெரியார் குறித்து அவதூறு பேச்சு - நடிகர் ரஜினி மீது போலீசில் புகார்
பதிவு : ஜனவரி 19, 2020, 05:30 PM
பெரியார் குறித்து அவதூறாக பேசிய நடிகர் ரஜினி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்ககோரி , புதுச்சேரி பெரியக்கடை காவல் நிலையத்தில் திராவிட விடுதலை கழகத்தினர் புகார் மனு அளித்துள்ளனர்.
பெரியார் குறித்து அவதூறாக பேசிய நடிகர் ரஜினி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்ககோரி , புதுச்சேரி பெரியக்கடை காவல் நிலையத்தில் திராவிட விடுதலை கழகத்தினர் புகார் மனு அளித்துள்ளனர். இந்த விவகாரத்தில் நடிகர் ரஜினி மன்னிப்பு கேட்காவிட்டால் , போராட்டம் நடத்தப்போவதாக அவர்கள் எச்சரித்துள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

ஏழரை - (30.03.2020): ஹலோ..... கொரோனா அங்க எப்படி இருக்கிறது?

ஏழரை - (30.03.2020): ஹலோ..... கொரோனா அங்க எப்படி இருக்கிறது?

413 views

ஏழரை - (14.04.2020)

ஏழரை - (14.04.2020) - Lockdown பண்ணது ஓகேதா.. ஆனா நிவாரணம் தரலயே?

184 views

மோட்டார் ரேலி கார் பந்தயம் - வீரரின் கார் தீ பிடித்ததால் பரபரப்பு

மெக்சிகோவில் நடைபெற்ற மோட்டார் ரேலி கார் பந்தயத்தின் போது வீரர் ஒருவரின் கார் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

75 views

(18/05/2020) ஆயுத எழுத்து - பிரதமருக்கு முதலமைச்சரின் கறார் கடிதம் : அடுத்து என்ன?

(18/05/2020) ஆயுத எழுத்து - பிரதமருக்கு முதலமைச்சரின் கறார் கடிதம் : அடுத்து என்ன? - சிறப்பு விருந்தினராக - மனுஷ்யபுத்திரன், திமுக // நாராயணன், பாஜக // மருது அழகுராஜ், அதிமுக // சினேகன், மநீம // ரமேஷ், பத்திரிகையாளர்

63 views

(22.04.2020) ஏழரை

(22.04.2020) ஏழரை

55 views

(19/05/2020) ஆயுத எழுத்து -10ம் வகுப்பு தேர்வு : அவசரமா?அவசியமா?

(19/05/2020) ஆயுத எழுத்து -10ம் வகுப்பு தேர்வு : அவசரமா?அவசியமா? - சிறப்பு விருந்தினராக - பேட்ரிக் ரெய்மண்ட், ஆசிரியர் சங்கம் // மகேஸ்வரி, அதிமுக // மாலதி, கல்வியாளர் // எழிலரசன், திமுக எம்.எல்.ஏ

21 views

பிற செய்திகள்

மாஸ்டர் படத்திற்கு ரசிகர்களே தயாரித்த போலி சான்றிதழ்

நடிகர் விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்திற்கு ரசிகர்களே போலியாக சென்சார் சான்றிதழ் தயாரித்து வெளியிட்டதால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

16 views

சல்மான் கான் வெளியிட்ட புதிய பாடல் - 'பாய் பாய்' என்ற பாடல் கேட்டு ரசிகர்கள் நெகிழ்ச்சி

பாலிவுட் முன்னணி நடிகர் சல்மான் கான் நடித்த படங்கள், ரம்ஜான் தினத்தில் வெளியாவது வழக்கம்.

8 views

புதிய புத்தகத்தை வெளியிட்ட ஹாரிபாட்டர் எழுத்தாளர்...!!

ஹாரிபாட்டர் எழுத்தாளர் JK Rowling புது நாவல் ஒன்றை எழுதி உள்ளதாக அறிவித்துள்ளார்.

13 views

தமிழில் ரீமேக்காகும் ஐயப்பனும் கோசியும் - சசிகுமார், ஆர்யா நடிக்க உள்ளதாக தகவல்

கேரளாவில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற ஐயப்பனும் கோசியும் திரைப்படம் தமிழில் ரீமேக் செய்யப்பட உள்ளது.

14 views

"பிச்சைக்காரன்-2" கதை எழுதி இயக்குகிறார் நடிகர் விஜய் ஆண்டனி

பிச்சைக்காரன் படத்தின் 2ஆம் பாகத்தை எடுக்க நடிகர் விஜய் ஆண்டனி முடிவு செய்துள்ளார்.

14 views

குட்டி ஸ்டோரி பாட்டுக்கு ரசிகையான நடிகை வேதிகா..

காளை, முனி ஆகிய திரைப்படங்களில் நடித்தவர் நடிகை வேதிகா.

6 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.