"ரஜினி, கமல் அரசியலுக்கு வருவது ஏற்க கூடியது" - நடிகர் ஜெய்வந்த் வரவேற்பு
பதிவு : ஜனவரி 19, 2020, 04:58 PM
நடிகர்கள் ரஜினி, கமல் அரசியலுக்கு வருவது ஏற்க கூடியது தான் என நடிகரும், தயாரிப்பாளருமான ஜெய்வந்த் தெரி​வித்துள்ளார்.
நடிகர்கள் ரஜினி, கமல் அரசியலுக்கு வருவது ஏற்க கூடியது தான் என நடிகரும், தயாரிப்பாளருமான ஜெய்வந்த் தெரி​வித்துள்ளார். ராசிபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த 50 ஆண்டுகளாக ஆட்சி புரிந்தவர்கள் தவிர புதியவர்கள்  கட்சி தொடங்குவதும், ஆட்சிக்கு வருவதும் வரவேற்க தகுந்தது என்று கூறினார். 

தொடர்புடைய செய்திகள்

முழு ஊரடங்கில் வெளியே வந்த ரஜினி - மாவட்டம் விட்டு மாவட்டம் சென்றது எப்படி?

சென்னையில் தளர்வு இல்லாத முழு ஊரடங்கு அமலில் இருந்த நேரத்தில் நடிகர் ரஜினிகாந்த், மாவட்டம் விட்டு மாவட்டம் சென்றது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

2138 views

"அண்ணாத்த Vs வலிமை " : மீண்டும் மோதும் ரஜினிகாந்த் - அஜித் படங்கள்

நடிகர் ரஜினிகாந்த் மற்றும் அஜித்குமாரின் படங்கள் மீண்டும் ஒரே நேரத்தில் வெளியாக உள்ளன.

1956 views

ரஜினிகாந்த் திரையுலக பயணம்: 45 ஆம் ஆண்டு நிறைவு - வாழ்த்து தெரிவித்து வைரமுத்து கவிதை

2 மணி நேர பேச்சிலும் அரசியலுக்கு பிடிகொடுக்காத பிடிவாதம் ரஜினிகாந்துக்கு இருந்ததாக கவிஞர் வைமுத்து தெரிவித்துள்ளார்.

179 views

பிற செய்திகள்

நடிகை நிக்கி கல்ராணிக்கு கொரோனா தொற்று - தற்போது குணமடைந்து வருவதாக டிவிட்டர் பதிவு

நடிகை நிக்கிகல்ராணிக்கு கடந்த வாரம், கொரோனா தொற்று ஏற்பட்டதாகவும் தற்போது குணமடைந்து வருவதாகவும், டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

37 views

இன்று - நடிகை ஸ்ரீதேவி பிறந்த நாள் - தேசம் கடந்து சிறகை விரித்துப் பறந்த 'மயில்'

தமிழகத்தில் பிறந்து இந்திய திரையுலகில் கொடிகட்டிப் பறந்த, மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் பிறந்த நாள் இன்று.

20 views

இடுக்கி நிலச்சரிவு குறித்து கவிஞர் வைரமுத்து கருத்து

இடுக்கி நிலச்சரிவு குறித்து கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்

26 views

கமல்ஹாசனின் 61வது ஆண்டு திரைப்பயணம் - பாடலாசிரியர் சினேகன் பாடல் எழுதி, வெளியீடு

நடிகர் கமல்ஹாசனின் 61வது ஆண்டு திரைப் பயணத்தை கொண்டாடும் வகையில் பாடலாசிரியர் சினேகன் பாடல் ஒன்றை எழுதி வெளியிட்டுள்ளார்.

27 views

அதிக சம்பளம் பெறும் பிரபலங்களின் பட்டியலில் நடிகர் அக்‌ஷய் குமார்

உலக அளவில் அதிக வருமானம் ஈட்டும் ஆண் பிரபலங்கள் என்ற ஃபோர்ப்ஸின் பட்டியலில் பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் இடம்பெற்றுள்ளார்.

16 views

வெளியீட்டு தயாராக உள்ள ப்ரியங்கா சோப்ராவின் சுயசரிதை புத்தகம்

ப்ரியங்கா சோப்ரா எழுதியுள்ள சுயசரிதையான 'அன்ஃபினிஷ்டு' புத்தகம் வெளியீட்டு தயாராக உள்ளது.

23 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.