இணையத்தில் பரவும் சிம்புவின் உடற்பயிற்சி காணொலி - 'மாநாடு' பட தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வெளியிட்டார்
பதிவு : ஜனவரி 19, 2020, 02:27 AM
மாநாடு படத்திற்காக நடிகர் சிம்பு மேற்கொண்டு வரும் உடற்பயிற்சி காணொலியை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வெளியிட்டுள்ளார்
மாநாடு படத்திற்காக நடிகர் சிம்பு மேற்கொண்டு வரும் உடற்பயிற்சி காணொலியை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வெளியிட்டுள்ளார். வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிகர் சிம்பு கதாதாநாகனாக நடிக்கும் இப்படத்தில் கதாநாயகியாக  கல்யாணி பிரியதர்சன், முக்கிய கதாபாத்திரங்களில் இயக்குநர்கள் பாரதிராஜா மற்றும் எஸ்.ஏ.சந்திரசேகர் ஆகியோர் நடிக்க இருக்கின்றனர். விரைவில் படப்பிடிப்பு தொடங்க உள்ள நிலையில், இந்த படத்துக்காக நடிகர் சிம்பு மேற்கொண்டு வரும் உடற்பயிற்சி காணொலியை, அவரது  ரசிகர்கள் ஆர்வத்துடன் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

பிற செய்திகள்

சிங்கம்பட்டி ஜமீன் முருகதாஸ் தீர்த்தபதி மறைவுக்கு சிவகார்த்திகேயன் இரங்கல்

சிங்கம்பட்டி ஜமீன் முருகதாஸ் தீர்த்தபதி மறைவுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

1644 views

இருட்டு அறையில் முரட்டு குத்து -2 படம் திட்டமிட்டப்படி வெளிவரும் - இயக்குனர் சந்தோஷ்

நடிகர் கவுதம் கார்த்திக் நடித்த இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் 2வது பாகம் திட்டமிட்டப்படி வெளிவரும் என்று இயக்குனர் சந்தோஷ் தெரிவித்துள்ளார்.

14 views

நடிகர் துல்கர் சல்மான் நடித்துள்ள kurup படத்தின் first look poster வெளியீடு

நடிகர் துல்கர் சல்மான் நடித்துள்ள kurup படத்தின் first look poster வெளியிடப்பட்டுள்ளது.

58 views

"தன்னுடைய புகைப்படத்திற்கு முத்தமிட்ட சிறுவனை நேரில் சந்திக்க ஆசை" - ராகவா லாரன்ஸ்

தன்னுடைய புகைப்படத்திற்கு முத்தமிட்ட சிறுவனை தாம் நேரில் பார்க்க ஆசைப்படுவதாக நடிகர் ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.

272 views

"தமிழ் பேசியதால் வாய்ப்பு கிடைக்கவில்லை" - நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்

தாம் தமிழ் பேசியதாலும், மாநிறமாக இருந்ததாலும் தமக்கு முதலில் சினிமா வாய்ப்பு வரவில்லை என்று நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

756 views

டிக் டாக்கில் விளையாடிய இயக்குனர் செல்வராகவன்...

இயக்குனர் செல்வராகவனின் டிக்டாக் வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

16 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.