"நடிகர் ரஜினிகாந்த் இலங்கை வருவதில் எந்த தடையுமில்லை" - இலங்கை பிரதமர் ராஜபக்சேவின் மகன் நமல் ராஜபக்சே விளக்கம்
பதிவு : ஜனவரி 18, 2020, 12:13 PM
நடிகர் ரஜினிகாந்த் இலங்கை வருவதில் எந்த தடையுமில்லை என்று அந்நாட்டு பிரதமர் ராஜபக்சேவின் மகன் நமல் ராஜபக்சே தெரிவித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் இலங்கை வருவதில் எந்த தடையுமில்லை என்று அந்நாட்டு பிரதமர் ராஜபக்சேவின் மகன் நமல் ராஜபக்சே தெரிவித்துள்ளார். ரஜினிகாந்த் இலங்கை செல்ல  விசா மறுக்கப்பட்டதாக கூறப்படும் தகவலில் எந்த உண்மையும் இல்லை என்று  நமல் ராஜபக்சே டிவிட்டர் பதிவில் 
குறிப்பிட்டுள்ளார். தானும், தந்தை ராஜபக்சேவும் ரஜினிகாந்த் நடித்த திரைப்படங்களின் பெரும் ரசிகர்கள் என்று நமல் ராஜபக்சே தெரிவித்துள்ளார். ரஜினிகாந்த்  இலங்கை வர விரும்பினால் நிச்சயம் வரலாம் என்றும், அதற்கு ஒரு தடையும் இல்லை என்றும் நமல் ராஜபக்சே அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

ரஜினியின் சாகச பயண நிகழ்ச்சி - வீடியோ வெளியீடு

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ள ரஜினியின் சாகச பயணம் தொடர்பான வீடியோ வெளியாகி உள்ளது.

2371 views

கொரோனா வைரஸால் இலங்கையில் முதல் உயிரிழப்பு

கொரோனா வைரஸ் பாதிப்பால் இலங்கையில் முதல் உயிரிழப்பு ஏற்பட்டு உள்ளது.

181 views

(21/02/2020)ரஜினியும் கூட்டணியும் - இயக்குனர் அமீருடன் ஒரு சிறப்பு நேர்காணல்

(21/02/2020)ரஜினியும் கூட்டணியும் - இயக்குனர் அமீருடன் ஒரு சிறப்பு நேர்காணல்

38 views

பிற செய்திகள்

கொரோனா தடுப்பு - நடிகர் அஜித் ரூ.1.25 கோடி நிதி

கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைக்காக நடிகர் அஜித், ஒரு கோடியே 25 லட்சம் ரூபாய் நிதி அளித்துள்ளார்.

558 views

நாள்தோறும் ஒரு வீடியோ - ஊரடங்கில் சூரியின் கலாட்டா

ஊரடங்கு உத்தரவினால் வீட்டில் முடங்கியுள்ள பிரபல நகைச்சுவை நடிகர் சூரி, தமது குழந்தைகளுடன், சக நண்பனை போல மகிழ்ச்சியுடன் விளையாடும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

71 views

ஊரடங்கு நாளில் என்ன செய்கிறார்கள் பிரபலங்கள்?

ஊரடங்கு நாட்களில் பிரபல நடிகர்களும், நடிகைகளும் தங்களது வீட்டில் எப்படி பொழுதை கழிக்கின்றனர் என்பது குறித்து சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டு வருகின்றனர்.

265 views

கொரோனா நோயாளிகளின் சிகிச்சைக்காக திருமண மண்டபத்தை அளித்த கவிஞர் வைரமுத்து

கொரோனா நோயாளிகளின் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தமது திருமண மண்டபத்தை ஒப்படைப்பதாக கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.

31 views

பிரபல இசையமைப்பாளர் எம்.கே.அர்ஜூனன் மரணம் - கேரள முதல்வர் பினராயி விஜயன் இரங்கல்

கேரளாவின் பிரபல இசையமைப்பாளர் எம்.கே. அர்ஜுனன் திங்கள்கிழமை அதிகாலை காலமானார். அவருக்கு வயது 87.

13 views

கொரோனாவுடன் போரிடும் இந்தியா : பாடகர் வேல்முருகனின் விழிப்புணர்வு பாடல்

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் குறித்து பாடகர் வேல்முருகன் பாடியுள்ள பாடலை தற்போது பார்க்கலாம்.

39 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.