"லாபம்" படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு - சமூக ஆர்வலராக விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி நடித்துள்ள லாபம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.
லாபம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு - சமூக ஆர்வலராக விஜய் சேதுபதி
x
விஜய் சேதுபதி நடித்துள்ள லாபம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.  இயற்கை, ஈ, பேராண்மை ஆகிய படங்களை இயக்கிய எஸ்பி.ஜனநாதன் இந்த படத்தையும் இயக்குகிறார். சமூக ஆர்வலராக விஜய் சேதுபதி நடிக்கும் இந்த  அவருக்கு ஜோடியாக சுருதிஹாசன் நடிக்கிறார்.

Next Story

மேலும் செய்திகள்