தர்பார் திரைப்படத்தை திரையரங்கிற்கு சென்று பார்க்க வேண்டாம் - "வாட்ஸ் அப்பில் பரவும் ஆடியோ"
பதிவு : ஜனவரி 12, 2020, 03:15 PM
தர்பார் திரைப்படத்தை திரையரங்கிற்கு சென்று பார்க்க வேண்டாம் என வாட்ஸ் அப்பில் பரவும் தகவல் குறித்து, லைகா நிறுவனம் சார்பில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
ரஜினி  நடித்த தர்பார் திரைப்படம், கடந்த வியாழக்கிழமை வெளியானது. இந்த திரைப்படத்தை யாரும் திரையரங்கிற்கு சென்று பார்க்க வேண்டாம் என வாட்ஸ்அப் மூலமாக, மர்மநபர் ஒருவர் பேசும் ஆடியோ, சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், இதை பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, தர்பார் திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைக்கா சார்பில், மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

கணவன் சித்ரவதை, மாவட்டம் தாண்டி பிச்சை எடுத்து குழந்தைகள் பசி போக்கிய தாய்

கணவனின் சித்ரவதையில் இருந்து தப்பிக்க மூன்று குழந்தைகளுடன் தாய் பிச்சை எடுத்த நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

1939 views

தேர்வை எதிர்கொள்வது தொடர்பாக மாணவ, மாணவிகளுக்கு பிரதமர் மோடி அறிவுரை

தோல்வியில் இருந்து வெற்றிக்கான பாடத்தை கற்று கொள்ள வேண்டும் என்று மாணவ, மாணவிகளுக்கு பிரதமர் மோடி அறிவுரை வழங்கியுள்ளார்.

273 views

ரூ.1983 கோடி பொங்கல் பரிசு வழங்கப்பட்டது - அமைச்சர் காமராஜ்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 1 கோடியே 98 லட்சம் பேருக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டுள்ளதாக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

70 views

பிற செய்திகள்

"தமிழகத்தில் பெரியார் இல்லை என்றால் சமூக நீதி இல்லை" - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

பெரியார் குறித்து கருத்து சொல்லும் முன், அவரை பற்றி நன்கு தெரிந்து கொண்டு கூற வேண்டும் என, வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வலியுறுத்தியுள்ளார்.

7 views

மீனவர்களின் நலனுக்காக இரு மாநில அரசுகளும் இணைந்துசெயல்பட வேண்டும்- கேரள அமைச்சர் மெர்சி குட்டி அம்மா

சென்னை வந்துள்ள கேரள மீன்வளத்துறை அமைச்சர் மெர்சி குட்டி அம்மா , அமைச்சர் ஜெயக்குமாரை சென்ன நந்தனத்தில் உள்ள மீன்வளத்துறை அலுவலகத்தில் சந்தித்து பேசினார்.

4 views

அரிவாள் கொண்டு கேக் வெட்டும் இளைஞர்கள் : சமூக வலைதளங்களில் பரவும் வீடியோ

தூத்துக்குடியில் அரிவாள் மூலம் இளைஞர்கள் கேக் வெட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் அதிகளவில் பரவி வருகிறது.

5 views

பக்கோடா செய்து நூதன முறையில் போராட்டம் : இளைஞர்கள் வேலைவாய்ப்பின்றி தவிப்பதாக குற்றச்சாட்டு

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த தாஜ்புரா கூட்ரோடு பகுதியில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்த நாள் விழா இளைஞர் காங்கிரஸ் சார்பில் கொண்டாடப்பட்டது.

46 views

அரசுப் பள்ளி அருகே மின்மாற்றி அமைக்க எதிர்ப்பு : மின்வாரிய அதிகாரிகளை முற்றுகையிட்டு, பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

மதுரை மாவட்டம் சோழவந்தானை அடுத்துள்ள சங்ககோட்டை கிராமத்தில் அரசுப்பள்ளியின் அருகில் மின்மாற்றி அமைப்பதை கண்டித்து அப்பகுதி மக்கள், மின்வாரிய அதிகாரிகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

4 views

மத்திய சிறையில் கைதிகள் தாக்கப்பட்ட விவகாரம் : ஜெயிலர் உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு

திருச்சி மத்திய சிறையில் கைதிகள் தாக்கப்பட்டது தொடர்பாக ஜெயிலர் உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

44 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.