"1964ல் நடிகனாகும் ஆசை, இப்போது நிறைவேறியுள்ளது" - இயக்குநர் பாரதிராஜா
பதிவு : ஜனவரி 11, 2020, 09:45 PM
நடிகனாக வேண்டும் என 1964ஆம் ஆண்டு இருந்த ஆசை தற்போது நிறைவேறி உள்ளதாக இயக்குநர் பாரதிராஜா தெரிவித்துள்ளார்.
நடிகனாக வேண்டும் என 1964ஆம் ஆண்டு இருந்த ஆசை தற்போது நிறைவேறி உள்ளதாக இயக்குநர் பாரதிராஜா தெரிவித்துள்ளார். நிகழ்ச்சியில் ஒன்றில் பேசிய இயக்குநர் அவர், அப்துல் கலாமாக இருந்தாலும், செய்யும் செயலை விரும்பி செய்தால் தான் வெற்றி பெற முடியும் என்றார்.

தொடர்புடைய செய்திகள்

கணவன் சித்ரவதை, மாவட்டம் தாண்டி பிச்சை எடுத்து குழந்தைகள் பசி போக்கிய தாய்

கணவனின் சித்ரவதையில் இருந்து தப்பிக்க மூன்று குழந்தைகளுடன் தாய் பிச்சை எடுத்த நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

1842 views

(07.11.2019) குற்ற சரித்திரம் : தகாத உறவை கண்டித்த கணவன்... காரை ஏற்றி கொலை செய்த மனைவி... கரை சேர்வானா நிர்கதியாய் நிற்கும் 5 வயது மகன்...

(07.11.2019) குற்ற சரித்திரம் : தகாத உறவை கண்டித்த கணவன்... காரை ஏற்றி கொலை செய்த மனைவி... கரை சேர்வானா நிர்கதியாய் நிற்கும் 5 வயது மகன்...

780 views

ஜன. 20-ல் தமிழக அமைச்சரவை கூட்டம்

தமிழக அமைச்சரவை கூட்டம் வரும் 20ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

159 views

தேர்வை எதிர்கொள்வது தொடர்பாக மாணவ, மாணவிகளுக்கு பிரதமர் மோடி அறிவுரை

தோல்வியில் இருந்து வெற்றிக்கான பாடத்தை கற்று கொள்ள வேண்டும் என்று மாணவ, மாணவிகளுக்கு பிரதமர் மோடி அறிவுரை வழங்கியுள்ளார்.

155 views

பிற செய்திகள்

நடிகர் ரஜினிக்கு சுப்பிரமணிய சுவாமி ஆதரவு : நீதிமன்றத்தில் ஆஜராகவும் தயார் என அறிவிப்பு

பெரியார் பற்றிய தமது கருத்தில் இருந்து நடிகர் ரஜினிகாந்த் பின்வாங்காவிட்டால் அவருக்கு ஆதரவளிப்பதாக சுப்பிரமணிய சுவாமி தெரிவித்துள்ளார்.

496 views

சமூக வலைத்தளத்தில் ரஜினிக்கு ஆதரவாகவும், எதிர்ப்பு தெரிவித்தும் கருத்து

பெரியார் குறித்து சர்ச்சை கருத்தை தெரிவித்தற்கு மன்னிப்பு கேட்க முடியாது என்று நடிகர் ரஜினி தெரிவித்த கருத்துக்கு சமூக வலைத்தளத்தில் ஆதரவும், எதிர்ப்பும் எழுந்துள்ளது.

1907 views

சமூக வலைத்தளத்தில் வைரலாகும் விஜய் லுக்...

மாஸ்டர் திரைப்படத்தில் விஜய் , மாளவிகாவுடன் படப்பிடிப்பில் அமர்ந்து பேசி கொண்டு இருக்கும் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

739 views

ஹிந்தி திரையுலகில் கால் பதிக்கும் விஜய் தேவர்கொண்டா...

பிரபல இளம் நடிகர் விஜய் தேவர்கொண்டா, ஹிந்தி படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தை பிரபல தயாரிப்பாளர் கரண் ஜோகர் தயாரிக்கிறார்.

216 views

"ரசிகர்களின் செயலை தட்டிக் கேட்க வேண்டும்" - நடிகர் அஜீத்துக்கு நடிகை கஸ்தூரி வலியுறுத்தல்

சமூக வலைத்தளங்களில் பெண்களுக்கு எதிராக நடைபெறும் தனிமனித தாக்குதல்களை நடிகர் அஜீத் தட்டிக்கேட்க வேண்டும் என்று நடிகை கஸ்தூரி கோரிக்கை விடுத்துள்ளார்.

2638 views

"தரம்மாரா சிங்கிள்" பாடலின் வீடியோ காட்சி வெளியீடு

தர்பார் படத்தின் தரம்மாரா சிங்கிள் பாடலின் வீடியோ காட்சியை படக்குழு வெளியிட்டுள்ளது.

37 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.