'தமிழ் ராக்கர்ஸ்' இணையதள சர்ச்சை : "ரஜினி நினைத்தால் தீர்வு காண முடியும்"
பதிவு : ஜனவரி 11, 2020, 09:42 PM
புதிய படங்களை வெளியிடும் தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தை மூட, பிரதமர் மோடியிடம் நடிகர் ரஜினிகாந்த் கோரிக்கை வைக்க வேண்டும் என சண்டைபயிற்சி இயக்குநர் ஜாக்குவார் தங்கம் தெரிவித்துள்ளார்.
புதிய படங்களை வெளியிடும் தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தை மூட, பிரதமர் மோடியிடம் நடிகர் ரஜினிகாந்த் கோரிக்கை வைக்க வேண்டும் என
சண்டைபயிற்சி இயக்குநர் ஜாக்குவார் தங்கம் தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற, "எனக்கு ஒன்னு தெரிஞ்சாகணும்" படத்தின் இசைவெளியீட்டு விழாவில் பேசிய அவர் இதனை தெரிவித்தார். 

தொடர்புடைய செய்திகள்

கணவன் சித்ரவதை, மாவட்டம் தாண்டி பிச்சை எடுத்து குழந்தைகள் பசி போக்கிய தாய்

கணவனின் சித்ரவதையில் இருந்து தப்பிக்க மூன்று குழந்தைகளுடன் தாய் பிச்சை எடுத்த நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

2028 views

தேர்வை எதிர்கொள்வது தொடர்பாக மாணவ, மாணவிகளுக்கு பிரதமர் மோடி அறிவுரை

தோல்வியில் இருந்து வெற்றிக்கான பாடத்தை கற்று கொள்ள வேண்டும் என்று மாணவ, மாணவிகளுக்கு பிரதமர் மோடி அறிவுரை வழங்கியுள்ளார்.

435 views

"நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் சரியாக செயல்படவில்லை" - இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார்

தயாரிப்பாளர் சங்கமும், நடிகர் சங்கமும் தற்போது சரியாக செயல்பட வில்லை என்று இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் குற்றஞ்சாட்டியுள்ளார்.

225 views

ரூ.1983 கோடி பொங்கல் பரிசு வழங்கப்பட்டது - அமைச்சர் காமராஜ்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 1 கோடியே 98 லட்சம் பேருக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டுள்ளதாக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

95 views

பிற செய்திகள்

"நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் சரியாக செயல்படவில்லை" - இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார்

தயாரிப்பாளர் சங்கமும், நடிகர் சங்கமும் தற்போது சரியாக செயல்பட வில்லை என்று இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் குற்றஞ்சாட்டியுள்ளார்.

225 views

"தமிழ்தான் தமக்கு பெருமை தரும் மொழி" - நடிகர் கமல்

தமிழ்தான் தமக்கு பெருமை தரும் மொழி என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

53 views

"நேர்கொண்ட பார்வை" படத்தின் தெலுங்கு ரீமேக் - அஜித் வேடத்தில் பவன் கல்யாண் நடிக்க உள்ளதாக தகவல்

நடிகர் அஜித் நடிப்பில் மிக பெரிய வெற்றி பெற்ற 'நேர்கொண்ட பார்வை' திரைப்படம் தற்போது தெலுங்கில் ரீமேக் செய்யப்பட உள்ளது.

9 views

வெங்கடேஸ்வரா கோவில் நிர்வாக குழுவில் ஐசரி கணேஷ் - திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு

திருப்பதி தேவஸ்தானத்தின் கீழ் செயல்படும், சென்னையில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோவில் நிர்வாக குழு உறுப்பினராக சினிமா படத்தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.

27 views

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் - ரஜினியிடம் விசாரணை நடத்தப்படுமா?

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக அடுத்த கட்ட விசாரணை பிப்ரவரியில் தொடங்கும் என விசாரணை ஆணையம் தெரிவித்துள்ளது.

17 views

தருமபுரம் ஆதீனத்தை சந்தித்த ரஜினி மகள் சவுந்தர்யா - ரஜினியின் ஆன்மிக அரசியல் தொடர்பா?

நடிகர் ரஜினிகாந்தின் மகள் சௌந்தர்யா, நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் உள்ள தருமபுரம் ஆதீனத்தை சந்தித்து ஆசி பெற்றார்.

38 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.