தர்பார் - "சர்ச்சை வசனங்கள் நீக்கம்"
பதிவு : ஜனவரி 10, 2020, 08:19 PM
தர்பார் படத்தில் வரும் சிறைக்கைதி குறித்த சர்ச்சை வசனம் நீக்கப்படுகிறது.
தர்பார் படத்தில் வரும் சிறைக்கைதி குறித்த சர்ச்சை வசனம் நீக்கப்படுகிறது. இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள தர்பார் படத்தை தயாரித்துள்ள லைகா நிறுவனம், சிறைச்சாலையை விட்டு கைதி வெளியே செல்வதை குறிக்கும் வார்த்தைகள் பொதுவானது எனவும், தனிப்பட்ட எந்தவொரு நபரையும் குறிப்பதல்ல என்றும் தெரிவித்துள்ளது. குறிப்பிட்ட அந்த வார்த்தைகள் சிலரது மனதை புண்படுத்துவதாக தெரியவந்ததை அடுத்து, அந்த வசனங்கள் நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

தேர்வை எதிர்கொள்வது தொடர்பாக மாணவ, மாணவிகளுக்கு பிரதமர் மோடி அறிவுரை

தோல்வியில் இருந்து வெற்றிக்கான பாடத்தை கற்று கொள்ள வேண்டும் என்று மாணவ, மாணவிகளுக்கு பிரதமர் மோடி அறிவுரை வழங்கியுள்ளார்.

269 views

பிற செய்திகள்

பெரியார் மீது பெரும் மதிப்பு கொண்டவர் ரஜினி" - நடிகர் ராகவா லாரன்ஸ் சமூக வலைதளத்தில் பதிவு

பெரியார் குறித்த ரஜினியின் பேச்சு சர்ச்சையாகி வரும் நிலையில், யார் மனமும் நோகும்படி பேசுபவர் அல்ல ரஜினி என நடிகர் ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.

137 views

"பெரியார் குறித்து ரஜினி ஒன்றும் தவறாக சொல்லவில்லை" - எஸ்.வி.சேகர்

பெரியார் குறித்து ரஜினி ஒன்றும் தவறாக சொல்லவில்லை என எஸ்.வி.சேகர் கருத்து தெரிவித்துள்ளார்.

29 views

நிர்பயா குற்றவாளிகளுக்கு மன்னிப்பு வழங்க கோரிய விவகாரம் - வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங்கிற்கு, கங்கனா ரனாவத் எதிர்ப்பு

நிர்பயா பாலியல் வழக்கின் குற்றவாளிகளை, அவரது தாயார் மன்னிக்க வேண்டும் என்ற மூத்த வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங் விடுத்த கோரிக்கைக்கு, பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

13 views

22 கிலோ வரை உடல் எடையை குறைத்த பிரசாந்த்..!

தமிழ் திரையுலகில் மீண்டும் ஒரு வலம் வர நடிகர் பிரசாந்த் ஆயுத்தமாகி வருகிறார்.

5115 views

"ஏ.ஆர்.ரகுமான் இல்லாமல் எனது வளர்ச்சி சாத்தியமில்லை" - சித் ஸ்ரீராம்

தென்னிந்திய திரைப்படத்துறையில் தவிர்க்க முடியாத பின்னணிப் பாடகராக வலம் வரும் சித் ஸ்ரீராம் சென்னையில் இசை கச்சேரி நடத்த உள்ளார்.

1186 views

பிப்ரவரியில் மாஸ்டர் படத்தின் இறுதி கட்ட பட‌ப்பிடிப்பு - நடிகை ஆன்டிரியா டுவிட்டரில் தகவல்

பிப்ரவரி மாதம் மாஸ்டர் படத்தின் இறுதிகட்ட படபிடிப்பு நடைபெற உள்ளதாக நடிகை ஆன்டிரியா தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

305 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.