புத்தாண்டை முன்னிட்டு விழிப்புணர்வு போட்டி - வெற்றி பெற்றவருக்கு விருந்தளித்தார் சன்னி லியோன்
பதிவு : ஜனவரி 09, 2020, 01:33 PM
புத்தாண்டு முன்னிட்டு நடைபெற்ற விழிப்புணர்வு போட்டியில் வெற்றி பெற்றவருக்கு பாலிவுட் நடிகை சன்னி லியோன் விருந்து அளிக்கப்பட்டது.
புத்தாண்டு முன்னிட்டு நடைபெற்ற விழிப்புணர்வு போட்டியில் வெற்றி பெற்றவருக்கு பாலிவுட் நடிகை சன்னி லியோன் விருந்து அளிக்கப்பட்டது.  விமேட் சார்பில் புத்தாண்டை முன்னிட்டு  விழிப்புணர்வு போட்டி நடைபெற்றது.   இதில் பங்கேற்று வெற்றி பெறுபவர்கள் நடிகை சன்னி லியோனுடன் விருந்து சாப்பிடலாம் என அறிவிக்கப்பட்டது. அந்த போட்டியில் வெற்றி பெற்ற இளைஞர், நடிகர் சன்னி லியோன் விருந்து சாப்பிட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். 

பிற செய்திகள்

நடிகர் ரஜினிகாந்துக்கு எதிரான வருமானவரித்துறை வழக்கை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்

நடிகர் ரஜினிகாந்துக்கு எதிரான வழக்கை வருமானவரித்துறை திரும்பப் பெற்றதை அடுத்து, சென்னை உயர்நீதிமன்றம் அந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

20 views

'மேன் வெர்சஸ் வைல்டு' நிகழ்ச்சியில் ரஜினி பங்கேற்பு : சுமார் 6 மணி நேரம் வரை படப்பிடிப்பு நடந்தது

'மேன் வெர்சஸ் வைல்டு' நிகழ்ச்சியின் படப்பிடிப்பில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்றார்.

242 views

கர்ணன் படத்தின் புகைப்படத்தை வெளியிட்ட தனுஷ்

சமூக வலைதளத்தில் ஆர்வமுடன் பகிர்ந்து வரும் ரசிகர்கள்

695 views

"மேன் Vs வைல்ட் நிகழ்ச்சியில் சிறு முள் மட்டும் குத்தியுள்ளது" - நடிகர் ரஜினிகாந்த்

"மேன் Vs வைல்ட் நிகழ்ச்சியில் எந்த காயமும் ஏற்படவில்லை"

1612 views

வரும் 31ஆம் தேதி திரைக்கு வரும் நாடோடிகள் 2 - ரூ.11 கோடிக்கு தமிழக திரையரங்கு உரிமை விற்பனை

சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார் நடித்துள்ள நாடோடிகள் 2 திரைப்படம் வரும் 31ஆம் தேதி திரைக்கு வர உள்ளது.

675 views

படப்பிடிப்பிற்கு திரும்பிய சிம்பு - ரசிகர்கள் மகிழ்ச்சி

நடிகர் சிம்பு நீண்ட நாட்களுக்கு பிறகு படப்பிடிப்பிற்கு திரும்பியுள்ளதால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

1662 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.