தர்பார் ரிலீஸ் - பெண்கள் பொங்கலிட்டு வழிபாடு
பதிவு : ஜனவரி 09, 2020, 03:53 AM
தர்பார் திரைப்படத்தை வரவேற்கும் விதமாக நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள திரையரங்கில், பெண்கள் பொங்கல் வைத்து வழிபாட்டில் ஈடுபட்டனர்.
தர்பார் திரைப்படத்தை வரவேற்கும் விதமாக நெல்லை
பாளையங்கோட்டையில் உள்ள திரையரங்கில், பெண்கள் பொங்கல் வைத்து வழிபாட்டில் ஈடுபட்டனர். படம் வெற்றியடைய வேண்டி பொங்கலிட்ட அவர்கள், பட்டாசுகள் வெடித்தும், ஆடி, பாடியும் தங்களது மகிழ்ச்சியை  வெளிப்படுத்தினர். இதேபோல் மாவட்டம் முழுவதிலும், தர்பார் திரைப்படம் வெளியாகும் மற்ற திரையரங்குகளிலும் ரசிகர்கள் கொண்டாட்டதால் களைகட்டின.

தொடர்புடைய செய்திகள்

பாகிஸ்தானில் சீக்கிய இளைஞர் கொலை

பாகிஸ்தானின் பெஷாவரில் சீக்கிய இளைஞர் ஒருவர் மர்மநபர்களால் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

288 views

பொங்கல் விழா - கல்லூரி மற்றும் பள்ளியில் மாணவர்கள் உற்சாக கொண்டாட்டம்

மாணவ -மாணவிகள் பொங்கல் விழாவை உற்சாகமாக கொண்டாடினர்.

141 views

பென்னிகுயிக்கின் 179வது பிறந்தநாள் - 179 பானை பொங்கல் வைத்து கொண்டாட்டம்

பென்னிகுயிக்கின் 179ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, தேனி மாவட்டம் பாலார்பட்டியில் பொதுமக்கள் 179 பொங்கல் வைத்து கொண்டாடினர்.

90 views

பிற செய்திகள்

மாநில அளவிலான டேபிள் டென்னிஸ் - ஆக்ரோஷம் காட்டிய வீரர்கள்

சேலத்தில் தொடங்கியுள்ள மாநில அளவிலான டேபிள் டென்னிஸ் போட்டியில் வீரர்கள் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

4 views

"ரஜினி, கமல் அரசியலுக்கு வருவது ஏற்க கூடியது" - நடிகர் ஜெய்வந்த் வரவேற்பு

நடிகர்கள் ரஜினி, கமல் அரசியலுக்கு வருவது ஏற்க கூடியது தான் என நடிகரும், தயாரிப்பாளருமான ஜெய்வந்த் தெரி​வித்துள்ளார்.

4 views

வி.ஐ.டி பல்கலை.யில் பலூன் மூலம் செயற்கை கோள் செலுத்தும் நிகழ்ச்சி

வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள வேலூர் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் பலூன் மூலம் செயற்கை கோள் செலுத்தும் நிகழ்ச்சி, பல்கலைக்கழக வேந்தர் விசுவநாதன் தலைமையில் நடைபெற்றது.

8 views

ராணிப்பேட்டை: கொள்ளைபோன 30 கிலோ ஐம்பொன் கிருஷ்ணர் சிலை குறித்து விசாரணை

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான பஞ்சலோக கிருஷ்ணர் சிலை திருடப்பட்டது, ஊர் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

4 views

களைகட்டிய தென்பெண்ணை ஆற்று திருவிழா - ஆயிரக்கணக்கானோர் குடும்பத்துடன் சாமி தரிசனம்

தை மாதம் 5ஆம் நாளையொட்டி, கடலூரில் தென்பெண்ணை ஆற்றுத் திருவிழா விமரிசையாக கொண்டாடப்பட்டது.

4 views

தஞ்சை பெரிய கோயில் கும்பாபிஷேகம் தமிழ் முறைப்படி நடத்த வேண்டும் - வைகோ வலியுறுத்தல்

தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கை தமிழ் முறைப்படி நடத்த வேண்டும் என வைகோ வலியுறுத்தியுள்ளார்.

5 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.