"சைக்கோ" - டிரெய்லர் வெளியீடு - பார்வையற்றவராக நடித்துள்ள உதயநிதி ஸ்டாலின்

மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், நித்யா மேனன் நடித்துள்ள 'சைக்கோ' படத்தின் முன்னோட்ட காட்சியை படக்குழு வெளியிட்டுள்ளது.
சைக்கோ - டிரெய்லர் வெளியீடு - பார்வையற்றவராக நடித்துள்ள உதயநிதி ஸ்டாலின்
x
மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின்,  நித்யா மேனன் நடித்துள்ள ' சைக்கோ ' படத்தின் முன்னோட்ட காட்சியை படக்குழு வெளியிட்டுள்ளது. இளையராஜா இசையமைத்துள்ள இப்படத்தில்  உதயநிதி ஸ்டாலின் பார்வையற்றவராக நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்