சித் ஸ்ரீராம் குரலில் "நீங்க முடியுமா" பாடல்

நடிகர் உதயநிதி கதாநாயகனாக நடிக்கும் 'சைகோ' திரைப் படத்திற்கு, இளையராஜா இசையமைத்துள்ளார்.
சித் ஸ்ரீராம் குரலில் நீங்க முடியுமா பாடல்
x
நடிகர் உதயநிதி கதாநாயகனாக நடிக்கும் 'சைகோ' திரைப் படத்திற்கு, இளையராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்தில் சித் ஸ்ரீராம் பாடியுள்ள, 'நீங்க முடியுமா?' என்ற பாடலின் உருவாக்க காட்சி இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்