யோகிபாபு கதாநாயகனாக நடித்துள்ள 'ட்ரிப்' திரைப்படம் - முதல் காட்சிப் போஸ்டர் வெளியீடு
யோகிபாபு கதாநாயகனாக நடித்துள்ள 'ட்ரிப்' படத்தின் முதல் காட்சி போஸ்டரை நடிகர் யோகிபாபு தனது சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
யோகிபாபு கதாநாயகனாக நடித்துள்ள 'ட்ரிப் ' படத்தின் முதல் காட்சி போஸ்டரை நடிகர் யோகிபாபு தனது சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த நிலையில், படத்தின் வெளியீட்டு தேதி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என படக்குழு தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. காமெடி மற்றும் திகில் கலந்து உருக்கப்பட்டுள்ள ட்ரிப் படத்தில் கருணாகரன், சுனைனா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
Next Story

