விறுவிறுப்பாக நடக்கும் 'விஜய் -64 ' படப்பிடிப்பு : படக்குழுவுடன் இணையும் விஜய் சேதுபதி

கல்லூரி பேராசிரியராக விஜய் நடிக்கும் அடுத்த படத்தின் படப்பிடிப்பு கர்நாடக மாநிலம் சிமோகா நகரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
விறுவிறுப்பாக நடக்கும் விஜய் -64  படப்பிடிப்பு : படக்குழுவுடன் இணையும் விஜய் சேதுபதி
x
கல்லூரி பேராசிரியராக விஜய் நடிக்கும் அடுத்த படத்தின் படப்பிடிப்பு கர்நாடக மாநிலம் சிமோகா நகரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில்  படப்பிடிப்பில் இரண்டொரு நாளில் விஜய் சேதுபதி இணைய இருப்பதாகவும் , அதன்பின் சில சிறைச்சாலை காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்