சிவகார்த்திகேயன் தயாரிக்கும் "வாழ்" படத்தின் டீசர் வெளியீடு

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகியுள்ள வாழ் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
சிவகார்த்திகேயன் தயாரிக்கும் வாழ் படத்தின் டீசர் வெளியீடு
x
சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகியுள்ள வாழ் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. அருவி படத்தை இயக்கி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற அருன் பிரபு, இந்த படத்தையும் இயக்கியுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்