மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார் லதா மங்கேஷ்கர்

உடல் நலம் பாதிக்கப்பட்டு 28 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த லதா மங்கேஷ்கர் தற்போது வீடு திரும்பியுள்ளார்.
மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார் லதா மங்கேஷ்கர்
x
உடல் நலம் பாதிக்கப்பட்டு 28 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த லதா மங்கேஷ்கர் தற்போது வீடு திரும்பியுள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், நிமோனியா காய்ச்சலால் கடந்த 28 நாட்களாக பிரீச் கேண்டி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தாக கூறியுள்ளார். தற்போது கடவுளின் ஆசீர்வாதங்களுடன் வீடு திரும்பி உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார் 

Next Story

மேலும் செய்திகள்