ரஜினியின் புதிய படம் : நாயகி கீர்த்திசுரேஷ்

ரஜினியின் புதிய படத்தில், பிரபல நடிகை கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்கிறார்.
ரஜினியின் புதிய படம் : நாயகி கீர்த்திசுரேஷ்
x
ரஜினியின் புதிய படத்தில், பிரபல நடிகை கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்கிறார். இதனை, படக்குழு, அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 
பொங்கலுக்கு திரைக்கு வரும் தர்பார் படத்தை தொடர்ந்து, சிவா இயக்கத்தில் தலைவர் 168 என தற்காலிகமாக பெயர் சூட்டப்பட்டுள்ள புதிய படத்தில், ரஜினியுடன் முதன்முறையாக கீர்த்தி சுரேஷ், ஜோடி சேருகிறார்.  ரஜினியுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்ததற்கு, கீர்த்தி சுரேஷ் நன்றிதெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்