"நேரத்தின் அருமை தெரிந்தவர் ரஜினி" - இயக்குநர் சங்கர்

தர்பார் இசை விழாவில் பேசிய இயக்குநர் சங்கர்,நேரத்தின் அருமை தெரிந்தவர் ரஜினி என்றும், ரஜினியிடமிருந்து அனைவருமே கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் நேரம் தவறாமை என்றும் குறிப்பிட்டார்.
நேரத்தின் அருமை தெரிந்தவர் ரஜினி - இயக்குநர் சங்கர்
x
தர்பார் இசை விழாவில் பேசிய இயக்குநர் சங்கர், நேரத்தின் அருமை தெரிந்தவர் ரஜினி என்றும், ரஜினியிடமிருந்து அனைவருமே கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் நேரம் தவறாமை என்றும் குறிப்பிட்டார்.  'சிவாஜி ' படப்படிப்பின்போது தாமதம் ஏற்படக்கூடாது என்பதற்காக ரஜினி கேரவானை தவிர்த்து தண்டவாளத்திலேயே அமர்ந்து சாப்பிட்டார் என்றும் சங்கர் நினைவுகூர்ந்தார். 

Next Story

மேலும் செய்திகள்