2019ல் இந்தியாவில் அதிகம் பார்க்கப்பட்ட "ரவுடி பேபி" : யூடியூப் நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

2019 ஆம் ஆண்டு உலகளவில் யூ-டியூப்பில் அதிகம் பார்க்கப்பட்ட வீடியோக்களில் 7வது இடம் பிடித்துள்ளது மாரி 2 படத்தின் ரவுடி பேபி பாடல்.
2019ல் இந்தியாவில் அதிகம் பார்க்கப்பட்ட ரவுடி பேபி : யூடியூப் நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
x
2019 ஆம் ஆண்டு உலகளவில் யூ-டியூப்பில் அதிகம் பார்க்கப்பட்ட வீடியோக்களில் 7வது இடம் பிடித்துள்ளது மாரி 2 படத்தின் ரவுடி பேபி பாடல். ரிவைண்ட் 2019 என்று இந்த ஆண்டு  யூடியூப்பில் அதிகம் டிரெண்ட் ஆன வீடியோக்கள், லைக் செய்யப்பட்ட வீடியோக்களின் பட்டியலை யூடியூப் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அந்த பட்டியலில் இந்தியாவில் அதிகம் பார்க்கப்பட்ட வீடியோக்களில் , ரவுடி பேபி பாடல் முதலிடம் பெற்றுள்ளது. இதனை தனுஷ் ரசிகர்கள் இணையத்தில் கொண்டாடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்