ரஜினிக்கு ஜோடியாக நடிக்கிறார் மீனா
பதிவு : டிசம்பர் 04, 2019, 09:00 PM
ரஜினியின் 168வது படத்தில் நடிகை மீனா நடிக்க உள்ளார்.
ரஜினியின் 168வது படத்தில் நடிகை மீனா நடிக்க உள்ளார். சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் தொடங்க உள்ளது. இந்த படத்தில் ரஜினியுடன் மீனா நடிக்க உள்ளார். கடைசியாக 2008ஆம் ஆண்டு வெளியான குசேலன் படத்தில் மீனா நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

மீண்டும் களமிறங்குகிறார் தோனி? - ஆசிய லெவன் அணிக்காக விளையாடுவார் என தகவல்

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் தோனி மீண்டும் விளையாட போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

1675 views

கடற்படையின் முதல் பெண் விமானியாக பொறுப்பேற்ற சிவாங்கி

கடற்படையின் முதல் பெண் பைலட்டாக உதவி லெப்டினட் சிவாங்கி இன்று கொச்சியில் பொறுப்பேற்றுக் கொண்டார்.

219 views

"ஐதராபாத் சம்பவத்தால் நாட்டிற்கு அவமானம்" - மக்களவையில் பாதுகாப்புத்துறை அமைச்சர் கருத்து

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் நடைபெற்ற சம்பவம் நாட்டிற்கு பெரும் அவமானத்தை ஏற்படுத்தி உள்ளதாகவும், மேலும் இந்த சம்பவம் அனைவரின் மனதையும் புண்படுத்தி உள்ளதாகவும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

186 views

பிற செய்திகள்

லாரன்ஸ் படத்தை இயக்குகிறார் வெங்கட் பிரபு

நடிகர் ராகாவலாரான்ஸை வைத்து இயக்குனர் வெங்கட் பிரபு புதிய திரைப்படத்தை இயக்க உள்ளார்.

0 views

27 ஆண்டுகளை நிறைவு செய்த விஜய்..

நடிகர் விஜய் தனது திரைப்படத்துறை பயணத்தை தொடங்கி இன்றுடன் 27 ஆண்டுகள் ஆகிறது.

0 views

தர்பார் படத்தின் இசை வெளியீட்டு விழா தேதி அறிவிப்பு

தர்பார் படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் சனிக்கிழமை நடைபெற உள்ளது.

0 views

ஜெயம் ரவி தந்தை மோகனின் நூல் வெளியீட்டு விழா : பல்வேறு திரை பிரபலங்கள் பங்கேற்பு

நடிகர் ஜெயம் ரவியின் பெற்றோர் எழுதியுள்ள 'தனி மனிதன்' மற்றும் 'வேலியற்ற வேதம்' எனும் இரு நூல்களின் வெளியீட்டு விழா சென்னை தியாகராய நகரில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

46 views

மாநாடு ஷூட்டிங் அடுத்த ஆண்டு துவக்கம்

நடிகர் சிம்புவின் மாநாடு படத்தின் ஷூட்டிங் அடுத்த வருடம் ஜனவரி 20ம் தேதி துவங்கும் என்றும் தொடர்ந்து ஏப்ரல் மாதம் வரை ஷூட்டிங் ஒரே கட்டமாக நடத்தி முடிக்கப்படும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

726 views

பொன்னியின் செல்வன் படத்தில் இணைந்த வில்லன் நடிகர்

இயக்குனர் மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கின்றனர்.

598 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.