பொன்னியின் செல்வன் படத்தில் இணைந்த வில்லன் நடிகர்
பதிவு : டிசம்பர் 03, 2019, 08:45 PM
இயக்குனர் மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கின்றனர்.
இயக்குனர் மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். நடிகர்கள் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, பார்த்திபன் மற்றும் நடிகைகள்  ஐஸ்வர்யா ராய், கீர்த்தி சுரேஷ் என பலர் நடிக்கின்றனர். இந்த மாதம் படத்தின் ஷூட்டிங் துவங்குகிறது. இந்நிலையில் மலையாள நடிகர் லாலும் இந்தப் படத்தில்  நடிப்பதை உறுதிசெய்துள்ளார்.  தற்போது அவர் குதிரை ஓட்டுவதற்காக பயிற்சி எடுத்து வருகிறார்.

தொடர்புடைய செய்திகள்

மீண்டும் களமிறங்குகிறார் தோனி? - ஆசிய லெவன் அணிக்காக விளையாடுவார் என தகவல்

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் தோனி மீண்டும் விளையாட போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

1474 views

கடற்படையின் முதல் பெண் விமானியாக பொறுப்பேற்ற சிவாங்கி

கடற்படையின் முதல் பெண் பைலட்டாக உதவி லெப்டினட் சிவாங்கி இன்று கொச்சியில் பொறுப்பேற்றுக் கொண்டார்.

131 views

"ஐதராபாத் சம்பவத்தால் நாட்டிற்கு அவமானம்" - மக்களவையில் பாதுகாப்புத்துறை அமைச்சர் கருத்து

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் நடைபெற்ற சம்பவம் நாட்டிற்கு பெரும் அவமானத்தை ஏற்படுத்தி உள்ளதாகவும், மேலும் இந்த சம்பவம் அனைவரின் மனதையும் புண்படுத்தி உள்ளதாகவும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

120 views

பிற செய்திகள்

ஜெயலலிதா வேடத்தில் ரம்யா கிருஷ்ணன்

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறை படமாக இயக்குனர் ஏ.எல்.விஜய், "தலைவி" என்ற பெயரில் எடுத்து வருகிறார்.

0 views

ரஜினியை சந்தித்த விஜய் பட இயக்குனர்

சூப்பர் ஸ்டார் ரஜினி, இயக்குனர் சிவாவின் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க தயாராகி வருகிறார்.

2 views

ராஜ்நாத் சிங் காரை மறித்த இளைஞர் கைது : பிரதமரை பார்க்க வழி தெரியாததால் காரை மறித்ததாக தகவல்

டெல்லியில் இன்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கான்வாய் முன்பு பாய்ந்த இளைஞரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

28 views

"பாலியல் குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை" - ஹேமமாலினி எம்.பி., வலியுறுத்தல்

பாலியல் குற்றவாளிகளை நிரந்தரமாக ஜெயிலில் அடைக்க கடுமையான சட்டங்கள் கொண்டுவர வேண்டும் என ஹேமமாலினி எம்.பி., வலியுறுத்தினார்.

17 views

திருவாரூர் : மழையால் சுவர் இடிந்து ஒரே நாளில் 2 பேர் பலி

திருவாரூர் மாவட்டம் பூங்காவூரை கிராமத்தை சேர்ந்தவர் 75 வயதான செல்லையன் நேற்றிரவு அவரது கூரை விட்டில் உறங்கியுள்ளார்.

9 views

கொடைக்கானல் : 5வது நாளாக தொடரும் சாரல் மழை - அருவிகளில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்

கொடைக்கானல் பகுதிகளில் ஐந்தாவது நாளாக இடைவிடாது பெய்த சாரல் மழையின் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

23 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.