நடிகை ஜெயஸ்ரீ காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்
பதிவு : டிசம்பர் 03, 2019, 03:20 PM
நடிகை ஜெயஸ்ரீ தமக்கு மிரட்டல்கள் வருவதாக, சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
நடிகை ஜெயஸ்ரீ தமக்கு மிரட்டல்கள் வருவதாக, சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். நேற்று முன்தினம் நடிகை ஜெயஸ்ரீ தனது கணவர் ஈஸ்வர் கொடுமைப்படுத்துவதாக அடையாறு காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இதனையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து, சின்னத்திரை நடிகரான ஈஸ்வரை கைது செய்தனர். இந்நிலையில் தனக்கு தொடர்ந்து மிரட்டல் வருவதாக நடிகை ஜெயஸ்ரீ சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். தனது மகளுக்கும் பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்ததாகவும், திருமணத்திற்குப் பிறகு குடிப்பழக்கம், கஞ்சா போன்ற போதைப் பழக்கம் மற்றும் சூதாட்டம் ஆகியவற்றில் அதிகமாக ஈடுபட்டதாகவும் ஜெயஸ்ரீ புகார் தெரிவித்துள்ளார். தன்னிடமிருந்து அபகரித்த நகை மற்றும் பணம் ஆகியவற்றை மீட்டுத் தரவும் நடிகை ஜெயஸ்ரீ கோரிக்கை விடுத்துள்ளார். 

பிற செய்திகள்

சுங்க சாவடியில் புதிதாக கட்டணம் வசூலிப்பு : உள்ளூர் வாகன ஓட்டிகளிடம் கட்டணம் வசூலிக்க எதிர்ப்பு

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே கோட்ட கவுண்டம்பட்டி என்ற இடத்தில் சட்டவிரோதமாக தனியார் சுங்கச்சாவடி இயங்கி வருவதாக புகார்கள் எழுந்தன.

32 views

கீழடி அருகே கொந்தகையில் அகழாய்வு - குழந்தையின் எலும்பு கூடு கண்டெடுப்பு

சிவகங்கை மாவட்டம் கீழடி அருகே கொந்தகையில் நடந்து வரும் அகழாய்வில் நேற்று மற்றொரு குழந்தையின் எலும்பு கூடு கண்டறியப்பட்டுள்ளது.

87 views

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இடியுடன் கூடிய கனமழை

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.

102 views

பட்டுப்போன மரத்தில் தீ வைத்த மர்ம நபர்கள் - 1 மணி நேரம் போராடி அணைத்த பொதுமக்கள்

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள இடையபொட்டல் பகுதியில் தனியார் கார் வாகன நிறுத்துமிடம் உள்ளது.

5 views

துப்பாக்கிகள் மற்றும் வெடிமருந்துகள் அடங்கிய ஆயுதங்கள் பறிமுதல் - பாதுகாப்பு படையினர் அதிரடி

காஷ்மீரில் பாரமுல்லா பகுதியில் துப்பாக்கிகள் மற்றும் வெடிமருந்துகள் அடங்கிய ஆயுதங்களை, பாதுகாப்பு படையினர் மீட்டுள்ளனர்.

8 views

தமிழகத்தில் இன்று மேலும் 3,616 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு மின்னல் வேகத்தில் பரவி வருகிறது.

19 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.