சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் தோனி மீண்டும் விளையாட போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
1845 viewsதெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் நடைபெற்ற சம்பவம் நாட்டிற்கு பெரும் அவமானத்தை ஏற்படுத்தி உள்ளதாகவும், மேலும் இந்த சம்பவம் அனைவரின் மனதையும் புண்படுத்தி உள்ளதாகவும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
329 viewsமறைமுக உள்ளாட்சி தேர்தலை செல்லாது என அறிவிக்கக் கோரிய வழக்கை டிசம்பர் 19 ஆம் தேதிக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ஒத்தி வைத்துள்ளது.
32 viewsடென்னிஸ் உலகின் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையான 29 வயது COROLINE WOZNIAKCKI ஓய்வு அறிவிப்பை வெளியிட்டு உள்ளார்.
18 viewsதெற்கு ஆசிய கைப்பந்து போட்டியில் தங்கம் வென்ற இந்திய அணி கேப்டனுக்கு புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைக்காட்டில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
29 viewsவருகிற 15 ஆம் தேதி சென்னையில் இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் ஒரு நாள் போட்டிக்கான டிக்கெட் விலையை தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் வெளியிட்டுள்ளது.
135 viewsமேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் இருபது ஓவர் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
153 viewsஐ.எஸ்.எல் கால்பந்து தொடரில் மும்பை - கேரளா அணிகள் மோதிய லீக் ஆட்டம் 1க்கு 1 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது..
5 viewsஇந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி, ஐதராபாத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.
111 views