ரசிகரின் உடலை பார்த்து கதறி அழுத நடிகர் கார்த்தி....
பதிவு : நவம்பர் 30, 2019, 10:42 AM
சாலை விபத்தில் பலியான தனது ரசிகர் மன்ற நிர்வாகியின் உடலிற்கு நடிகர் கார்த்தி கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார்.
சாலை விபத்தில் பலியான தனது ரசிகர் மன்ற நிர்வாகியின் உடலிற்கு நடிகர் கார்த்தி கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார். கார்த்தி மக்கள் நல மன்றத்தின் சென்னை மாவட்ட அமைப்பாளர் வியாசை நித்தியா நேற்றிரவு உளுந்தூர் பேட்டை அருகே நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தார். இதனையடுத்து இன்று அதிகாலை கார்த்தி அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி, குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

மீண்டும் களமிறங்குகிறார் தோனி? - ஆசிய லெவன் அணிக்காக விளையாடுவார் என தகவல்

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் தோனி மீண்டும் விளையாட போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

989 views

ஈரானில் எரிவாயு விலை உயர்வுக்கு எதிராக போராட்டம் - அரசு கட்டடங்களை சூறையாடிய பொதுமக்கள்

ஈரானில் எரிவாயு விலை உயர்த்தப்பட்டதை கண்டித்து பொதுமக்கள் நடத்தி வரும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.

381 views

மாநகராட்சி லாரியை சிறைபிடித்த பொதுமக்கள் - சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக குற்றச்சாட்டு

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான லாரியை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

113 views

"விழுப்புரம் மாவட்டத்துடன் இணையுங்கள்" : 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கோரிக்கை

விழுப்புரத்தில் இருந்து கள்ளக்குறிச்சி மாவட்டம் தனியாக பிரிக்கப்பட்ட நிலையில், 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

110 views

பிற செய்திகள்

தரமற்ற தேயிலை உற்பத்தி செய்த நிறுவனங்களுக்கு நோட்டீஸ் - தென்னிந்திய தேயிலை வாரியம் அதிரடி

தரமற்ற தேயிலை உற்பத்தி செய்த 18 தொழிற் சாலைகளுக்கு தென்னிந்திய தேயிலை வாரியம் நோட்டீஸ் வழங்கி உள்ளது.

4 views

பஞ்சாப் : சைக்கிளில் வலம் வந்த மணமக்கள்

பஞ்சாப் மாநிலம் பதிந்தாவில் திருமணத்திற்கு பின்னர் மணமக்கள் சைக்கிளில் ஊர்வலமாக சென்றனர்.

4 views

மாமல்லபுரம் : எங்கும் ஏறலாம்..எங்கும் இறங்கலாம்... பேருந்து சேவை

மாமல்லபுரத்தில், புராதன சின்னங்களை கண்டுகளிக்க சுற்றுலாத்துறை சார்பில் எங்கும் ஏறலாம் - எங்கும் இறங்கலாம் என்ற பேருந்து சேவை துவக்கப்பட்டது.

32 views

ரூ.15 லட்சம் வங்கி கடன் மோசடி வழக்கு : தொழிலதிபருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை

வங்கி கடன் பெற்று மோசடி செய்த தொழிலதிபருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

5 views

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கன மழை

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய கன மழை பெய்தது.

6 views

நீட் வழக்கு : மாணவருக்கு முன்ஜாமீன் - மதுரை உயர்நீதிமன்ற கிளை அதிரடி

நீட் ஆள்மாறாட்ட வழக்கில் சென்னையை சேர்ந்த ரவிக்குமார் மற்றும் அவரது மகன் ஆகிய இருவரும் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் முன்ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

4 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.