'எம்.ஜி.ஆர் மகன்' படப்பிடிப்பு நிறைவு - டுவிட்டரில் சமுத்திரக்கனி தகவல்

எம்.ஜி.ஆர். மகன் திரைப்படத்தின் பட பிடிப்பு நிறைவடைந்து விட்டதாக படத்தின் சமுத்திரக்கனி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
எம்.ஜி.ஆர் மகன் படப்பிடிப்பு நிறைவு - டுவிட்டரில் சமுத்திரக்கனி தகவல்
x
எம்.ஜி.ஆர். மகன் திரைப்படத்தின் பட பிடிப்பு நிறைவடைந்து விட்டதாக படத்தின் சமுத்திரக்கனி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்த திரைப்படத்தை பொன்ராம் இயக்கியுள்ளார். சத்யராஜ், ச‌சிக்குமார், சரண்யா பொன்வண்ணன், சமுத்திரகனி உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.  படபிடிப்பு நிறைவடைந்துள்ளதாக சமுத்திரக்கனி வெளியிட்ட தகவலால், படம் வெளியாகும் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்