"'ஆர்.ஆர்.ஆர்' ரிலீசுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்" - ஆலியா பட்

ராஜமவுலி இயக்கத்தில் ஆர்.ஆர்.ஆர் படத்தில் நாயகியாக ஆலியா பட் நடித்து வருகிறார்.
ஆர்.ஆர்.ஆர் ரிலீசுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன் - ஆலியா பட்
x
ராஜமவுலி இயக்கத்தில் ஆர்.ஆர்.ஆர் படத்தில் நாயகியாக ஆலியா பட் நடித்து வருகிறார். இத்திரைப்படம், திரையுலக வாழ்க்கையில், முக்கியத்துவம் வாய்ந்த படமாக இருக்கும் என்றும், அந்த படம் வெளியாகும் நாளுக்காக ஆவலுடன் காத்திருப்பதாகவும் அவர் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். பாகுபலி இயக்குனர் ராஜமவுலி இயக்கும் இந்த படத்தில், ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர் அஜய் தேவ்கன் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்களுடன் களம் இறங்கியுள்ளார் ஆலியா பட்.

Next Story

மேலும் செய்திகள்