பினராயி விஜயன் வேடத்தில் மம்முட்டி

கேரள முதலமைச்சர் பினராயி விஜயனின் வாழ்க்கை வரலாறு படமாக தயாரிக்கப்பட்டு வருகிறது.
பினராயி விஜயன் வேடத்தில் மம்முட்டி
x
கேரள முதலமைச்சர் பினராயி விஜயனின் வாழ்க்கை வரலாறு படமாக தயாரிக்கப்பட்டு வருகிறது. மம்முட்டி நடித்து வரும் இந்த படத்தின் முதல் தோற்ற போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அதற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்