விஜய் சேதுபதியுடன் மோதுகிறார் விஷால்

தீபாவளிக்கு பிறகு வருகிற 15ம் தேதியன்று புதிய திரைப்படங்கள் திரைக்கு வர உள்ளன.
விஜய் சேதுபதியுடன் மோதுகிறார் விஷால்
x
தீபாவளிக்கு பிறகு வருகிற 15ம் தேதியன்று புதிய திரைப்படங்கள் திரைக்கு வர உள்ளன. அதன்படி, விஜய் சேதுபதியின் சங்கத் தமிழன் மற்றும் விஷாலின் ஆக் ஷன் ஆகிய திரைப்படங்கள் வெளியாகின்றன. இரும்புத் திரைக்கு பிறகு விஷாலுக்கும் 96 படத்துக்கு பிறகு விஜய் சேதுபதிக்கும் படங்கள் எதுவும் பெரிதாக பேசப்படாத நிலையில், இந்த படங்களின் வெற்றியை இருவரின் ரசிகர்களும் எதிர்பார்த்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்