"அரசியலுக்கு வரவேண்டாம் என்று நினைத்தேன்" - கமல்ஹாசன்
பதிவு : நவம்பர் 09, 2019, 07:19 AM
சென்னையில் உள்ள சத்யம் திரையரங்கில், மகாத்மா காந்தியின் 150 வது பிறந்தநாள் மற்றும் நடிகர் கமல்ஹாசன் பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு காட்சியாக, ஹேராம் திரைப்படம் திரையிடப்பட்டது.
சென்னையில் உள்ள சத்யம் திரையரங்கில்,  மகாத்மா காந்தியின் 150 வது பிறந்தநாள் மற்றும் நடிகர் கமல்ஹாசன் பிறந்தநாளை முன்னிட்டு  சிறப்பு காட்சியாக, ஹேராம் திரைப்படம் திரையிடப்பட்டது. பின்னர் நிகழ்ச்சியில் பேசிய கமல், அரசியலுக்கு வரவேண்டாம் என்று ஹேராம் படத்தை இயக்கும் போது நினைத்தேன் என்றார். ஆனால் அரசியலுக்கு வரவேண்டும் என்ற ஆசை தமக்கிருந்தது என்பதை ஹேராம் படத்தை பார்த்தாலே தெரியும் என்றும் கமல் குறிப்பிட்டார். காந்தியையும், பட்டேலையும் ஒப்பிட்டு பார்க்கவே கூடாது என்றும், ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்ல என்றும் கமல் தெரிவித்தார்.
 

தொடர்புடைய செய்திகள்

ரூ.268 கோடி மதிப்பிலான ஹெராயின் பறிமுதல் : கடலில் வைத்து கைமாறிய போதைபொருள்

சர்வதேச கடல் பகுதியில், 268 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெராயின் போதைப்பொருளை பறிமுதல் செய்த இலங்கை கடற்படை, 7 பேரை கைது செய்துள்ளது. ஏழு செல்போன், ஜி.பி.எஸ் கருவி ஆகியவை கைப்பற்றப்பட்டன.

351 views

ரவுடி கொலை வழக்கில் 4 பேர் கைது : முன்விரோதம் காரணமாக கொலை செய்தது அம்பலம்

புதுச்சேரியில் பிரபல ரவுடி அன்பு ரஜினி கொலைவழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

216 views

உள்ளாட்சி தேர்தல் - நவ. 14-20ஆம் தேதி வரை விருப்ப மனு

14ஆம் தேதி முதல், 20ஆம் தேதி வரை உள்ளாட்சி தேர்தலுக்கு விருப்ப மனு அளிக்கலாம் என்று திமுக மாவட்ட செயலாளர் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

68 views

பிற செய்திகள்

மதுரையில், அதிமுக விருப்ப மனு விநியோகம் : மனு விநியோகம் செய்த அமைச்சர் செல்லூர் ராஜூ

மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட உள்ளாட்சி அமைப்புகளில் போட்டியிட அதிமுக சார்பில் அமைச்சர் செல்லூர் ராஜூ விருப்ப மனுக்களை வழங்கினார்.

6 views

அமைச்சர் விஜயபாஸ்கர் விருப்ப மனு விநியோகம்

உள்ளாட்சி தேர்தலில், அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோருக்கு புதுக்கோட்டையில், அமைச்சர் விஜயபாஸ்கர் விருப்ப மனுக்களை வழங்கினார்.

119 views

"அடிப்படை கட்டமைப்பு, சட்ட ஒழுங்கு சரியாக உள்ளது" - அமைச்சர் ஜெயகுமார்

உள்ளாட்சி தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு விநியோகம் தமிழகம் முழுவதும் இன்று தொடங்கியுள்ளது.

5 views

"தேர்தலை நிறுத்தவே அதிமுக கவனம் செலுத்துகிறது" - திமுக தலைவர் ஸ்டாலின்

உள்ளாட்சி தேர்தலை நிறுத்தவே, அதிமுக கவனம் செலுத்தி வருவதாக, திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டி உள்ளார்.

80 views

"டெல்டா மாவட்டங்களில் உரத்தட்டுப்பாடு இல்லை" : போதிய அளவு இருப்பதாக அமைச்சர் காமராஜ் தகவல்

டெல்டா மாவட்டத்தில் உரத்தட்டுப்பாடு இல்லை என உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

13 views

"ஆங்கில பள்ளியில் படிப்பவர்கள் குடிகாரர்களாகிவிடுகின்றனர்" - அமைச்சர் பாஸ்கரன்

காரைக்குடி அருகே நடந்த விவசாய கருத்தரங்கில் பங்கேற்ற அமைச்சர் பாஸ்கரன், பெண் குழந்தைகள் தான் நன்றாக படிப்பதாகவும், ஆண் பிள்ளைகள் படிப்பில் கவனம் செலுத்துவதில்லை என்று குற்றஞ்சாட்டினார்.

130 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.