"நடிகர் சங்கத்தின் தனி அதிகாரி நியமனத்திற்கு எதிர்ப்பு" - இடைக்கால தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு
பதிவு : நவம்பர் 09, 2019, 01:31 AM
மாற்றம் : நவம்பர் 09, 2019, 01:33 AM
நடிகர் சங்கத்திற்கு தனி அதிகாரியை நியமித்த தமிழக அரசின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
நடிகர் சங்கத்திற்கு தனி அதிகாரியை நியமித்த தமிழக அரசின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. நடிகர் சங்க நிர்வாக பணிகளை கவனிக்க அதிகாரி நியமனம் செய்யப்பட்டுள்ள நிலையில், இதனை எதிர்த்து நடிகர் சங்கம் சார்பில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இதனை விசாரித்த நீதிபதி, அரசின் விளக்கத்தை பதில் மனுவாக தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை நவம்பர் 14 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

தொடர்புடைய செய்திகள்

மறைந்த ஹாலிவுட் நடிகர் போஸ்மேன்-க்கு அஞ்சலி - படம் திரையிடப்பட்டு விம்மி அழுத ரசிகர்கள்

மறைந்த ஹாலிவுட் நடிகர் போஸ்மேனின் படத்தை ஒளிபரப்பிய ரசிகர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

43 views

100% கட்டணம் கேட்டதாக 97 தனியார் பள்ளிகள் மீது புகார் - விசாரணையை தீவிரப்படுத்திய முதன்மை கல்வி அலுவலர்கள்

உயர் நீதிமன்ற உத்தரவை மீறி 97 தனியார் பள்ளிகள் 100 சதவீத கட்டணத்தை வசூலித்ததாக கல்வித்துறைக்கு புகார் வந்துள்ளது. இந்த பள்ளிகள் மீது தற்போது முதன்மை கல்வி அலுவலர்கள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

22 views

நகராட்சி, மாநகராட்சி தனி அலுவலர் "பதவி காலம் மேலும் 6 மாதம் நீட்டிப்பு" - சட்ட முன் வடிவுக்கு தி.மு.க கடும் எதிர்ப்பு

நகராட்சி, மாநகராட்சி தனி அலுவலர்களின் பதவிக்காலத்தை டிசம்பர் 31ந் தேதி வரை ஆறு மாதங்களுக்கு நீட்டிக்கும் சட்டமசோதா, குரல் வாக்கெடுப்புடன் நிறைவேற்றப்பட்டது.

12 views

370 சட்டப் பிரிவு நீக்கப்பட்ட பின்னர் "தீவிரவாத தாக்குதல் பாதியாக குறைந்துள்ளது" - மாநிலங்களவையில் மத்திய அரசு தகவல்

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370 சட்டப்பிரிவு நீக்கப்பட்ட பின்னர், நாட்டில் தீவிரவாத சம்பவங்கள் வெகுவாகக் குறைந்து உள்ளதாக மத்திய அரசு தெரிவித்து உள்ளது.

7 views

பிற செய்திகள்

"நடிகர் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை தேவையில்லை" - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

நீட் தேர்வு விவகாரத்தில் நீதிமன்றம் உத்தரவு குறித்து நடிகர் சூர்யா தெரிவித்த கருத்துக்காக அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை தேவையில்லை என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

70 views

மிஷ்கின் அடுத்த படம் - 20ம் தேதி அறிவிப்பு

இயக்குனர் மிஷ்கின் தனது அடுத்த படம் தொடர்பான அறிவிப்பை வருகிற 20ம் தேதி வெளியிடுவதாக தெரிவித்துள்ளார்.

380 views

நடிகர் ராமராஜனுக்கு கொரோனா தொற்று

நடிகர் ராமராஜன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளார். கடந்த சில நாட்களாக அவருக்கு இருமல் மற்றும் லேசான காய்ச்சல் இருந்து வந்த நிலையில் , மருத்துவ பரிசோதனை செய்து கொண்டார்,

248 views

"தனது பெயரை பயன்படுத்தி தொழில் சம்பந்தமாக அணுகினால் ஏமாற வேண்டாம்" - அறிக்கை வெளியிட்ட நடிகர் அஜித்குமார் தரப்பு

தனது பெயரை பயன்படுத்தி தொழில் சம்பந்தமாக யாரும் அணுகினால் ஏமாற வேண்டாம் என நடிகர் அஜித் குமார் தரப்பு தெரிவித்துள்ளது.

439 views

கடந்த ஆண்டு நடைபெற்ற நடிகர் சங்க தேர்தல் வாக்கு எண்ணிக்கை விவகாரம் மீண்டும் சர்ச்சை

கடந்த ஆண்டு நடைபெற்ற நடிகர் சங்க தேர்தல் வாக்கு எண்ணிக்கை விவகாரம் மீண்டும் சர்ச்சையாகி உள்ளது.

212 views

தமிழகத்தின் சிந்தனைப் பாதையை சீர்திருத்தியவர் பெரியார் - மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் புகழாரம்

பகுத்தறிவையும் சமூக நீதியையும் கொண்டு தமிழகத்தின் சிந்தனைப் பாதையை சீர்திருத்தியவர் பெரியார் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

59 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.