நடிகர் விஜய் சேதுபதி அலுவலகம் முற்றுகை
பதிவு : நவம்பர் 06, 2019, 01:07 AM
வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பு முற்றுகை போராட்டம்
நடிகர் விஜய் சேதுபதியின் சென்னை அலுவலகத்தை முற்றுகையிட்டு, தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு நிர்வாகிகள் தலைமையில் வியாபாரிகள், போராட்டத்தில் ஈடுபட்டனர். இணையம் மூலம் மளிகைபொருட்களை பெறும் செயலி குறித்த விளம்பர படத்தில் நடித்ததற்கு, விஜய் சேதுபதிக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

திரைகடல் (07/10/2019) : வேகமாக பரவும் 'விஜய் 64' வீடியோ

திரைகடல் (07/10/2019) : அஜித்தின் புது கெட்டப்பை கொண்டாடும் ரசிகர்கள்

312 views

(14/08/2019) ஆயுத எழுத்து - தேசிய விருது : திரைக்கதை எழுதுவது யார்...?

சிறப்பு விருந்தினராக : பிரவீன் காந்த், இயக்குனர் || ராசி அழகப்பன், இயக்குனர் || பிஸ்மி, பத்திரிகையாளர் || எஸ்.வி.சேகர், நடிகர்

272 views

(20.09.2019) : அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா : ப.சிதம்பரம் கருத்து சரியானது - பொன் ராதாகிருஷ்ணன்

(20.09.2019) : அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா : ப.சிதம்பரம் கருத்து சரியானது - பொன் ராதாகிருஷ்ணன்

206 views

ஏழரை - (22.08.2019)

ஏழரை - (22.08.2019)

162 views

கியூபாவில் ஸ்பெயின் மன்னருக்கு உற்சாக வரவேற்பு - 500-வது ஆண்டு விழா சிறப்பு கொண்டாட்டம்

கியூபா தலைநகராக ஹவனா உருவாக்கப்பட்ட 500-வது ஆண்டு விழா இந்தாண்டு கொண்டாடப்படுவதையொட்டி ஸ்பெயின் மன்னருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

14 views

பிற செய்திகள்

சமூக ஆர்வலர் முகிலனுக்கு நிபந்தனை ஜாமீன்

சமூக ஆர்வலர் முகிலனுக்கு ஜாமீன் வழங்கி உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

12 views

தி.நகரில் ஸ்மார்ட் சிட்டி திட்ட தொடக்க விழா : நவீன நடைபாதை வளாகம் , புதிய சாலைகள் திறப்பு

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், சென்னை தியாகராய நகரில் நவீன நடைபாதை வளாகம் மற்றும் சீர்மிகு சாலைகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

10 views

"கரும்பிற்கு மாற்று பயிராக 'சுகர் பீட்' எனும் புது ரகம்" - வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் தகவல்

கரும்பிற்கு மாற்றுப் பயிராக சுகர் பீட்டினை பயன்படுத்துவது தொடர்பாக சோதனை நடத்த உள்ளதாக தமிழ்நாடு வேளாண்மை பல்கலை கழக துணைவேந்தர் குமார் தெரிவித்துள்ளார்.

6 views

சேலம் : அரசு மேல்நிலைப் பள்ளிக்குள் வடியாத நீரால் பொது மக்கள் அவதி

சேலம் மாவட்டம் சிவதாபுரம் குடியிருப்பை சூழ்ந்த ஏரி நீர் வடிந்த போதும், துர்நாற்றம் குறையவில்லை என பொது மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

11 views

கீழ்மலை பகுதிகளில் காட்டு யானைகள் முகாம் : பாதுகாப்பாக இருக்க வனத்துறை எச்சரிக்கை

கொடைக்கானல் கீழ்மலை பகுதிகளில் காட்டு யானைகள் முகாமிட்டுள்ளதால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு வனத்துறை அறிவுறுத்தியுள்ளது.

11 views

"உள்ளாட்சி தேர்தல்: இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும்" - திருமாவளவன்

உள்ளாட்சி தேர்தலில் தலித் பழங்குடி மற்றும் பெண்களுக்கான இட ஒதுக்கீட்டு முறையை அமல்படுத்த வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

16 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.