ரஜினிகாந்துக்கு ஜோடி கீர்த்தி சுரேஷ்?

கீர்த்தி சுரேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வந்த "பெண்குயின்" படப்பிடிப்பு நிறைவு பெற்றது என படக்குழு அறிவித்திருந்தது,
ரஜினிகாந்துக்கு ஜோடி கீர்த்தி சுரேஷ்?
x
கீர்த்தி சுரேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வந்த "பெண்குயின்" படப்பிடிப்பு நிறைவு பெற்றது என படக்குழு அறிவித்திருந்தது, இந்நிலையில் கீர்த்தி சுரேஷ், அடுத்ததாக ரஜினிகாந்துடன் ஜோடி சேருகிறார் என தகவல் வெளியாகியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்